செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தொழில்நுட்பம்

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் வைஃபை சேவைகளை எளிமைப்படுத்த நடவடிக்கை.. முதல்கட்டமாக 100 ரயில் நிலையங்களில் தொடக்கம்..!

May 10, 2022 07:10:54 AM

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் 'வை-பை' சேவைகளை எளிமைப்படுத்த 'பிரதமர்-வானி' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 100 ரெயில் நிலையங்களில் பொது வைபை சேவைகளை பயன்படுத்த இத்திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.

டெல்லியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சயில் ரயில்டெல் தலைவரும், நிர்வாக இயக்குனருமான புனீத் சாவ்லா கலந்து கொண்டு இதனை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், , வருகிற ஜூன் மாதத்துக்குள், தற்போது வைபை வசதி உள்ள மொத்தம் 6 ஆயிரத்து 102 ரயில் நிலையங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றார்.

இத்திட்டத்தை பயன்படுத்த ஆன்ட்ராய்டு தொழில்நுட்பம் அடிப்படையிலான ஸ்மார்ட்போனில் கூகுள் பிளேஸ்டோருக்கு சென்று,Wi-DOT' என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


Advertisement
ஒரு முறை சார்ஜ் செய்தால் 1,000 கி.மீ. தூரம் வரை வாகனங்களை இயங்க வைக்கும் பேட்டரியை உருவாக்கியுள்ளதாக சீன நிறுவனம் அறிவிப்பு
அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிடும் வாட்ஸ் ஆப்.. குழு அழைப்பின் போது குறிப்பிட்ட நபரை மியூட் செய்யும் வசதி அறிமுகம்..!
ஆயிரம் மின்சாரப் பேருந்துகளுக்கு ஆர்டர் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அசோக் லேலண்ட் நிறுவனம் தகவல்
சூரிய சக்தியில் இயங்கக் கூடிய சோலார் காரை தயாரித்துள்ள நெதர்லாந்து நிறுவனம்..!
கேமரோ-டெக் நிறுவனம் உருவாக்கிய புதிய இமேஜிங் கருவி … சுவர்கள் வழியாக பார்க்க முடியுமாம்!
"வாழ்நாள் முழுவதும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லாத பேட்டரி".. அசத்தும் பிரிட்டன் விஞ்ஞானிகள்..!
இது மிதக்காது.. பறக்கும்.. உலகின் முதல் பறக்கும் மின்சார படகை அறிமுகப்படுத்திய கனடா.!
நடுவானில் எரிபொருள் நிரப்புவதற்கான 6 விமானங்களை தயாரிக்கிறது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம்
தொழிலாளர் பற்றாக்குறையை போக்க 100 கிலோ எடை வரை சுமந்து செல்லும் திறன் கொண்ட ரோபோ தயாரிப்பு!
1000 ஏக்கர் நிலம் கோரும் ஓலா நிறுவனம்..!

Advertisement
Posted Jun 29, 2022 in இந்தியா,Big Stories,

புது நன்மைக்காக நீராடிய இளைஞர் மீது பாய்ந்தது மின்சாரம்..! ஆசி வழங்கிய பாதிரியார் அதிர்ச்சி..!

Posted Jun 29, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கடந்த 6 மாதமாக உயிருக்காக போராடிய மீனாவின் கணவர்...! இறப்பின் பின்னணி இது தான்

Posted Jun 29, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

எலிக்கு பயந்து பூனையிடம் சரண் அடைந்த போலீஸ்..! வேற வழி தெரியல ஆத்தா..!

Posted Jun 29, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

அறுக்கப்பட்ட கழுத்துடன்…… வாடகைக் கார் ஓட்டுனர்களே.. இரவில் வாடகையா உஷார் ..!

Posted Jun 29, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா மிஸ்டர் காண்ட்ராக்டர்ஸ்..? இப்படியா காங்கிரீட் ரோடு போடுரது..?


Advertisement