செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
விளையாட்டு

முதல் முறையாக நடந்த மியாமி பார்முலா-1.. பெராரி வீரர் சார்லசை பின்னுக்குத் தள்ளி மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்றார்..!

May 09, 2022 08:33:12 AM

மியாமி பார்முலா ஒன் கார் பந்தயத்தில் பெல்ஜியம் வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்றார். பார்முலா ஒன் தொடரில் முதல் முறையாக நடைபெற்ற மியாமி கிராண்ட் ப்ரி பந்தயத்தில் பல்வேறு கிளப்புகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.

விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் முதலிடம் பிடித்தார். முந்தைய சுற்றுகளில் மகுடம் சூடிய பெராரி வீரர் சார்லஸ் லெக்ரெக் லேப் சுற்றில் பின் தங்கி 2-வது இடத்துக்கு இறங்கினார். தொடர் சறுக்கல்களை சந்தித்து வரும் முன்னாள் சாம்பியன் லீவிஸ் ஹாமில்டன் 6-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.


Advertisement
மைதானத்தில் மயங்கி விழுந்த சிறுவன்.. விரைந்து செயல்பட்டு சிறுவனுக்கு உதவிய பிரிட்டன் வீராங்கனை..!
சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய வீரர் புவனேஷ்வர் குமார் சாதனை
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
ரோஹித் சர்மாவுக்கு கொரோனா உறுதி : கேப்டனாகிறார் பும்ரா?
முதன்முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றது மத்திய பிரதேசம்
இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா.. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்பது சந்தேகம்.?
ஸ்பெயின் டென்னிஸ் தொடர் : முன்னணி வீரர் சிட்சிபாஸ் வெற்றி..!
1983... இதே நாளில் முதல் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி!
ஓராண்டுக்குப் பின் டென்னிஸ் களம் காணும் 40 வயது செரீனா.. பிரான்ஸ் வீராங்கனையை எதிர்கொள்கிறார்..!
சக நண்பர் புஜாராவை டக் அவுட் செய்த முகமது ஷமி.. சமாதானம் செய்ய ஓடிச்சென்று கட்டித்தழுவி ஆறுதல்..!

Advertisement
Posted Jun 29, 2022 in இந்தியா,Big Stories,

புது நன்மைக்காக நீராடிய இளைஞர் மீது பாய்ந்தது மின்சாரம்..! ஆசி வழங்கிய பாதிரியார் அதிர்ச்சி..!

Posted Jun 29, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கடந்த 6 மாதமாக உயிருக்காக போராடிய மீனாவின் கணவர்...! இறப்பின் பின்னணி இது தான்

Posted Jun 29, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

எலிக்கு பயந்து பூனையிடம் சரண் அடைந்த போலீஸ்..! வேற வழி தெரியல ஆத்தா..!

Posted Jun 29, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

அறுக்கப்பட்ட கழுத்துடன்…… வாடகைக் கார் ஓட்டுனர்களே.. இரவில் வாடகையா உஷார் ..!

Posted Jun 29, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா மிஸ்டர் காண்ட்ராக்டர்ஸ்..? இப்படியா காங்கிரீட் ரோடு போடுரது..?


Advertisement