செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
அரசியல்

நவ்நீத் ராணா, ரவிந்திர ராணா அமித்ஷாவை சந்திக்க டெல்லி பயணம்.. இருவருக்கும் ஜாமீனை ரத்து செய்ய மராட்டிய அரசு மேல் முறையீடு..!

May 09, 2022 07:08:41 AM

நவ்நீத் ராணா மற்றும் ரவிந்திர ராணா ஆகியோருக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து மேல் முறையீடு செய்ய மகாராஷ்ட்ர அரசு திட்டமிட்டுள்ளது.

நடிகையும், அமராவதி தொகுதி எம்பியான நவ்நீத்தும் மகாராஷ்ட்ரா எம்.எல்.ஏ.வான அவரது கணவர் ரவிந்திரராணாவும் பாந்த்ராவில் முதலமைச்சர் உத்தாவ் தாக்கரே வீட்டின் முன்பு அனுமான் சாலீசா பாட முயற்சித்த போது கைது செய்யப்பட்டனர்.

பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்ட இருவருக்கும் 12 நாட்களுக்குப் பின்னர் ஊடகத்திடம் பேசக்கூடாது என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் கிடைத்தது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க நவ்நீத் ராணாவும் ரவிந்திர ராணாவும் திட்டமிட்டுள்ளனர். இருவருக்கும் ஜாமீனை எதிர்த்து மேல் முறையீடு செய்ய மகாராஷ்ட்ர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


Advertisement
ஓபிஎஸ் திமுகவுடன் உறவாடி அதிமுகவுக்குத் துரோகம் செய்வதாக சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க அனுமதி கோரி நவாப் மாலிக், அனில் தேஷ்முக் மனு தாக்கல்
அதிமுகவை வழிநடத்த இபிஎஸ்சுக்கு வேண்டுகோள்.!
சிவசேனாவில் எஞ்சிய ஒரே அமைச்சர் ஆதித்ய தாக்கரே
அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிப்பு
சிவசேனாவின் கதவுகள் திறந்தே இருக்கிறது : துரோகிகளான எம்.எல்.ஏக்கள் மீண்டும் சேர்க்கப்பட மாட்டார்கள் - ஆதித்யா தாக்கரே
6 மாநில இடைத்தேர்தலில் அமோக வெற்றி : 3 சட்டப்பேரவை தொகுதிகளை கைப்பற்றியது பாஜக
"எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக தலைமைப் பதவிக்குச் சரியானவர்" - உதயகுமார்
அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ்..!
விழுப்புரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் படம் ஸ்பிரே பெயிண்ட் கொண்டு அழிப்பு..!

Advertisement
Posted Jun 29, 2022 in இந்தியா,Big Stories,

புது நன்மைக்காக நீராடிய இளைஞர் மீது பாய்ந்தது மின்சாரம்..! ஆசி வழங்கிய பாதிரியார் அதிர்ச்சி..!

Posted Jun 29, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கடந்த 6 மாதமாக உயிருக்காக போராடிய மீனாவின் கணவர்...! இறப்பின் பின்னணி இது தான்

Posted Jun 29, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

எலிக்கு பயந்து பூனையிடம் சரண் அடைந்த போலீஸ்..! வேற வழி தெரியல ஆத்தா..!

Posted Jun 29, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

அறுக்கப்பட்ட கழுத்துடன்…… வாடகைக் கார் ஓட்டுனர்களே.. இரவில் வாடகையா உஷார் ..!

Posted Jun 29, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா மிஸ்டர் காண்ட்ராக்டர்ஸ்..? இப்படியா காங்கிரீட் ரோடு போடுரது..?


Advertisement