செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு மீண்டும் கேப்டனாகிறார் டோனி..!

Apr 30, 2022 09:05:40 PM

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் தோனியே மீண்டும் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அணி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜடேஜா, ஆட்டத்திறனில் கவனம் செலுத்தும் வகையில் தனது பொறுப்பை தோனியிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது ஐ.பி.எல். தொடரில் இருந்து சென்னை அணியை தோனியே வழிநடத்திய நிலையில், நடப்பு தொடரில் அவர் கேப்டன் பதவியை ஜடேஜாவுக்கு விட்டுக் கொடுத்தார். இந்நிலையில், நடப்பு தொடரில் அணி தொடர் தோல்வி கண்டு வரும் நிலையில் மீண்டும் கேப்டன் பொறுப்பை தோனி ஏற்கவுள்ளார்.


Advertisement
மைதானத்தில் மயங்கி விழுந்த சிறுவன்.. விரைந்து செயல்பட்டு சிறுவனுக்கு உதவிய பிரிட்டன் வீராங்கனை..!
சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய வீரர் புவனேஷ்வர் குமார் சாதனை
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
ரோஹித் சர்மாவுக்கு கொரோனா உறுதி : கேப்டனாகிறார் பும்ரா?
முதன்முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றது மத்திய பிரதேசம்
இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா.. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்பது சந்தேகம்.?
ஸ்பெயின் டென்னிஸ் தொடர் : முன்னணி வீரர் சிட்சிபாஸ் வெற்றி..!
1983... இதே நாளில் முதல் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி!
ஓராண்டுக்குப் பின் டென்னிஸ் களம் காணும் 40 வயது செரீனா.. பிரான்ஸ் வீராங்கனையை எதிர்கொள்கிறார்..!
சக நண்பர் புஜாராவை டக் அவுட் செய்த முகமது ஷமி.. சமாதானம் செய்ய ஓடிச்சென்று கட்டித்தழுவி ஆறுதல்..!

Advertisement
Posted Jun 29, 2022 in இந்தியா,Big Stories,

புது நன்மைக்காக நீராடிய இளைஞர் மீது பாய்ந்தது மின்சாரம்..! ஆசி வழங்கிய பாதிரியார் அதிர்ச்சி..!

Posted Jun 29, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கடந்த 6 மாதமாக உயிருக்காக போராடிய மீனாவின் கணவர்...! இறப்பின் பின்னணி இது தான்

Posted Jun 29, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

எலிக்கு பயந்து பூனையிடம் சரண் அடைந்த போலீஸ்..! வேற வழி தெரியல ஆத்தா..!

Posted Jun 29, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

அறுக்கப்பட்ட கழுத்துடன்…… வாடகைக் கார் ஓட்டுனர்களே.. இரவில் வாடகையா உஷார் ..!

Posted Jun 29, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா மிஸ்டர் காண்ட்ராக்டர்ஸ்..? இப்படியா காங்கிரீட் ரோடு போடுரது..?


Advertisement