செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சுயமாற்றத்துக்கான வழிகளை நாடி ஆன்மீக குருவான யோகி சத்குருவை சந்திக்க மும்பை வந்த வில் ஸ்மித்.!

Apr 24, 2022 07:36:08 AM

ஆஸ்கர் விழாவில் நிகழ்ச்சித் தொகுப்பாளரை கன்னத்தில் அறைந்த சம்பவத்திற்குப் பிறகு, மீண்டும் புன்னகை தவழும் முகத்துடன் வில் ஸ்மித் பொது இடத்தில் காட்சியளித்தார்.

சுயமாற்றத்துக்கான வழிகளை நாடி ஆன்மீக குருவான யோகி சத்குருவை சந்திக்க மும்பை வந்த வில் ஸ்மித்தை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று அவருடன் படம் எடுத்து கொண்டனர்.

வெள்ளை சட்டையும் கிரே நிற ஷார்ட்ஸ் அணிந்து மிகவும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் காணப்பட்டார். தமது மனைவியைப் பற்றி கேலி செய்த ஆஸ்கர் நிகழ்ச்சித் தொகுப்பாளரை அறைந்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் வில் ஸ்மித்.


Advertisement
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் - நாளை முதல் முன்பதிவு தொடக்கம்
பாலிவுட் நடிகர் அமீர்கான் அமிர்தசரஸ் பொற்கோவிலில் தரிசனம்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு..!
தீ மிதி திருவிழாவின்போது அக்னி குண்டத்தில் தவறி விழுந்த பக்தர்கள்.. இருவர் மருத்துவமனையில் அனுமதி..!
மோசமான வானிலை - அமர்நாத் யாத்திரை மீண்டும் தற்காலிகமாக நிறுத்தம்
திருப்பதி திருமலையில் UPI செயலிகள் மூலம் அறைகள், தரிசன டிக்கெட்டுக்கான கட்டணங்களை செலுத்தும் வசதி அறிமுகம்
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை நடை வருகிற 16ந்தேதி திறப்பு.. அய்யப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு துவக்கம்..!
சுமார் 418 வருடங்களுக்கு பின் திருவட்டார் ஆதிகேசவர் கோவிலில் கும்பாபிஷேக விழா..!
சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 7 கோபுர கலசங்கள் அனுப்பி வைப்பு.!

Advertisement
Posted Aug 18, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் தி புல்லட்டு...! மாடலுடன் டுகாட்டி காதலன் டூயட்டு..! ஆட்டம் போட்டவனுக்கு போலீஸ் ஆப்பு

Posted Aug 18, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பெட்டி இங்கே.. தங்கம் எங்கே..? ஊர் குருவி கள்ள பருந்தானது..! கண்ணாமூச்சி ரே.. கண்டுபிடி யாரே..!

Posted Aug 17, 2022 in சென்னை,Big Stories,

சென்னை நிதிநிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை.. கத்திமுனையில் கைவரிசை..!

Posted Aug 17, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கஞ்சா குடிக்கி இளசுகள் ஓட்டலில் அட்டகாசம்.. கொலை வெறி தாக்குதல்..! இதற்கு என்ன தான் தீர்வு..?

Posted Aug 16, 2022 in சென்னை,Big Stories,

15 நிமிடங்களில் 32 கிலோ நகைகளை திருடியது எப்படி? முக்கிய கொள்ளையன் பரபரப்பு தகவல்..!


Advertisement