செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தொழில்நுட்பம்

ஒரே சமயத்தில் இரண்டு ஐ-போன்களை சார்ஜ் செய்யக்கூடிய சார்ஜர்.. 35 வாட் சி-டைப் சார்ஜரை "ஆப்பிள்" நிறுவனம் வடிவமைப்பதாகத் தகவல்

Apr 10, 2022 03:39:21 PM

ஒரே சமயத்தில் 2 ஐபோன்களை சார்ஜ் செய்யக்கூடிய நவீன சார்ஜரை ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பல்வேறு சீன நிறுவனங்கள், செல்போன்களை வேகமாகச் சார்ஜ் செய்வதற்காக 80 வாட் வரை திறன் கொண்ட சார்ஜர்களை அறிமுகப்படுத்தி உள்ளன.

ஆனால் செல்போன் சேவைகளில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வரும் ஆப்பிள் நிறுவனம் 20 வாட் திறன் கொண்ட சார்ஜர்களை மட்டுமே வழங்கி வருகிறது.

தற்போது முதல் முறையாக 35 வாட் திறன் கொண்ட சி-டைப் சார்ஜரை ஆப்பிள் வடிவமைத்து வருவதாகத் இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சந்தையில் இந்த சார்ஜர் அறிமுகப்படுத்தப்பட்டால், வாடிக்கையாளர்களால் ஐபோன்களை வேகமாகச் சார்ஜ் செய்ய முடிவதுடன், ஒரு ஐபோன், ஒரு ஆப்பிள் வாட்ச் அல்லது 2 ஐ-போன்களை ஒரே சமயத்தில் சார்ஜ் செய்ய முடியும் என கூறப்படுகிறது.


Advertisement
ஆப்பிள் நிறுவனத்தின் "விஷன் ப்ரோ ஹெட்செட்" அறிமுகம்... இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.89 லட்சம் என தகவல்
பூமிக்குத் திரும்பிய 'ஷென்ஜோ-15'.. 20 கிலோ மாதிரிகளை பூமிக்கு எடுத்துவந்த விண்வெளி வீரர்கள்..!
செயற்கை நுண்ணறிவுடன் மேம்படுத்தப்பட்ட, மனிதர்களை போன்றே உரையாடும் திறன்மிக்க ரோபோ...!
நாளை விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி.- எஃப்12 ராக்கெட்
வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது Arabsat BADR-8 செயற்கைக்கோள்..!
ஆன்ட்டி வைரஸ் தடுப்பையும் ஊடுருவிச் செல்போனில் பரவும் வைரஸ் டாம் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை...!
டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்று வாட்ஸ் ஆப்பில் வருகிறது புதிய வசதி..!
''மக்கள் பேராபத்திற்கு ஆளாகவோ, கொல்லப்படவோ செயற்கை நுண்ணறிவு காரணமாகலாம்..'' கூகுள் முன்னாள் தலைமை செயல் அதிகாரி எரிக் ஷமிட் எச்சரிக்கை...!
வாட்ஸ்ஆப் பயனர்களின் பிரைவஸிக்கு முக்கியத்துவம் அளிக்கும் "சாட்லாக்" என்ற புதிய அம்சம் அறிமுகம்!
மைக்ரோஃபோனை அனுமதியின்றி பயன்படுத்துகிறதா வாட்ஸ்ஆப்..?

Advertisement
Posted Jun 07, 2023 in சற்றுமுன்,வீடியோ,Big Stories,

பழைய வாகனம் விற்க olx ஐ நாடுபவர்களின் கவனத்திற்கு... வீடு தேடிவரும் பிராடுகள்..! வாட்ஸ் அப் குழுவால் சிக்கினர்

Posted Jun 07, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ 31 லட்சம் விலை.... 15 மாசம் காத்திருந்து வாங்கிய XUV 7OO பார்த்த வேலை..! வீதியில் அமர்ந்த சினிமா பிரபலம்

Posted Jun 07, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சிறுவனின் உயிர் பறித்த நூல் அறுந்த பட்டம்.! பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோள்.!

Posted Jun 07, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மீன் வியாபாரத்திற்காக தந்தைக்கு சொகுசு கார் வாங்கிக் கொடுத்த மகன்..! படிக்க வைத்தவருக்கு காணிக்கையாக கார்

Posted Jun 06, 2023 in தமிழ்நாடு,Big Stories,

தலையில் இரும்பு நட்டை வைத்து தையல் போட்ட அரசு மருத்துவமனை தற்குறிகள்..! அலட்சிய சிகிச்சை அம்பலம்


Advertisement