செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

வடமாநில தொழிலாளர்கள் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ; காவல்துறை எச்சரிக்கை

Jan 24, 2022 06:01:00 PM

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனி வீடுகளை குறிவைத்து வடமாநில தொழிலாளர்கள் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

வட மாநிலத்தவர் எனக் கூறப்படும் ஒருவர் ஒரு வீட்டை நோட்டமிடுவதை போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியானதையடுத்து அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், கட்டடப் பணிகளில் ஈடுபட்டிருந்த வடமாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்களிடம் மதுபோதையில் இருந்த உள்ளூர் நபர்கள் மிரட்டி பணம் கேட்டதாக தெரிவித்தனர்.

மதுபோதையில் இருந்த உள்ளூர் நபர் தான் சிசிடிவி காட்சியில் இருப்பவர் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தன்னிச்சையாக சிசிடிவி பதிவுகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.

 


Advertisement
தனக்குத்தானே பிரசவம் பார்த்து, குழந்தையை பெற்று புதரில் வீசிய பெண்..!
சேலத்தில் திமுக பிரமுகர் மற்றும் அவர் நண்பருக்கு அரிவாள் வெட்டு.. போலீசார் தீவிர விசாரணை..!
படிப்பை கைவிட்ட 200 மாணவர்கள்.. போலீசாரின் தீவிர முயற்சிக்கு பின் பள்ளியில் படிப்பை தொடர ஆர்வம்..!
எஸ்.பி பாராட்டினால் காலால் ஆட்டோ ஓட்டுவீங்களா ஆபீசர்? விபத்தை தேடிச்செல்லும் ரூட்டுக்காரன்..!
10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த சித்த மருத்துவர் கைது
அங்கன்வாடி மையத்தில் கொடுக்கப்பட்ட சத்துமாவு கஞ்சியில் பல்லி? 13 குழந்தைகள் உட்பட 29 பேர் மருத்துவமனையில் அனுமதி
குற்றங்கள் நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக காவல்துறை மாற வேண்டும்-முதலமைச்சர்
மசாலா தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து 700 கிலோ கலப்பட மசாலா பறிமுதல்..! உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை..!
தேசிய கல்வி கொள்கை சுமூகமாக நிறைவேற்றப்படும் - ஆர்.என்.ரவி
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம்- ஓய்வுபெற்ற பேராசிரியரிடம் விசாரணை

Advertisement
Posted May 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

எஸ்.பி பாராட்டினால் காலால் ஆட்டோ ஓட்டுவீங்களா ஆபீசர்? விபத்தை தேடிச்செல்லும் ரூட்டுக்காரன்..!

Posted May 27, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

10 நாயகிகளுடன் அண்ணாச்சியின் அதகளமான ஆட்டம்.. பான் இந்தியா படமானது தி லெஜெண்ட்..!

Posted May 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

குப்பை கிடங்கிற்கு தீ வைத்து சுகாதார ஆய்வாளர் ரீல்ஸ்..! இந்த விளம்பரம் தேவையா?

Posted May 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

பில்லி சூனியம் வைத்ததாக கருதி தம்பதி கடத்திக் கொலை..! ஓடும் காரிலிருந்து சடலங்கள் வீச்சு..!

Posted May 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

போக்சோ வழக்கில் உள்ளே போயும் புத்திவராத ஜென்மம்..! சிறுவனை சித்ரவதை செய்து சிக்கினார்..!


Advertisement