செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மீனவர் வலையில் சிக்கிய அரியவகை ஆமையை பத்திரமாக கடலுக்குள் விட்ட வனத்துறையினர்.!

Jan 24, 2022 05:40:21 PM

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் அருகே தெற்கு புதுக்குடி கடல் பகுதியில் மீனவர் வலையில் சிக்கிய அரியவகை ஆமையை வனத்துறை அதிகாரிகள் கடலில் பத்திரமாக விட்டனர்.

கடலோர கிராமத்தை சேர்ந்த மீனவர் பசுபதி, நேற்று மீன்பிடிக்க சென்று விட்டு கரை திரும்பிய போது தனது வலையில் அரிய வகை ஆமை ஒன்று இருந்ததை பார்த்தார்.

இது தொடர்பாக அவர் தகவல் அளித்ததன் பேரில் அப்பகுதிக்கு சென்று ஆமையை ஆய்வு செய்த வனத்துறையினர் அந்த ஆமை, அரிய வகை சித்த ஆமை என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அந்த ஆமையை அதிகாரிகள் பத்திரமாக கடலுக்குள் விட்டனர். 


Advertisement
அங்கன்வாடி மையத்தில் கொடுக்கப்பட்ட சத்துமாவு கஞ்சியில் பல்லி? 13 குழந்தைகள் உட்பட 29 பேர் மருத்துவமனையில் அனுமதி
குற்றங்கள் நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக காவல்துறை மாற வேண்டும்-முதலமைச்சர்
மசாலா தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து 700 கிலோ கலப்பட மசாலா பறிமுதல்..! உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை..!
தேசிய கல்வி கொள்கை சுமூகமாக நிறைவேற்றப்படும் - ஆர்.என்.ரவி
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம்- ஓய்வுபெற்ற பேராசிரியரிடம் விசாரணை
"புல்லட்"டில் வந்து அசால்ட்டாக 2 பைக்குகளைத் திருடிச் சென்ற கும்பல்..!
பழனியில் 3 நாட்கள் தேசிய அளவிலான நாணய கண்காட்சி
நெடுஞ்சாலையில் இரு லாரிகளுக்கு இடையில் சிக்கி நசுங்கிய கார்-4 வயது சிறுவன் பலி
பிளாஸ்டிக் குடத்தினுள் தலையை விட்டு மாட்டிக் கொண்ட நாய் பத்திரமாக மீட்பு
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

Advertisement
Posted May 27, 2022 in சினிமா,Big Stories,

10 நாயகிகளுடன் அண்ணாச்சியின் அதகளமான ஆட்டம்.. பான் இந்தியா படமானது தி லெஜெண்ட்..!

Posted May 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

குப்பை கிடங்கிற்கு தீ வைத்து சுகாதார ஆய்வாளர் ரீல்ஸ்..! இந்த விளம்பரம் தேவையா?

Posted May 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

பில்லி சூனியம் வைத்ததாக கருதி தம்பதி கடத்திக் கொலை..! ஓடும் காரிலிருந்து சடலங்கள் வீச்சு..!

Posted May 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

போக்சோ வழக்கில் உள்ளே போயும் புத்திவராத ஜென்மம்..! சிறுவனை சித்ரவதை செய்து சிக்கினார்..!

Posted May 26, 2022 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

வணக்கம் என தமிழில் கூறி தன் உரையை ஆரம்பித்த பிரதமர் மோடி..!


Advertisement