செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் திருத்தியதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனு.. வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.!

Jan 21, 2022 08:17:55 PM

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்ட திருத்தங்களை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், கடந்த 1972ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சில திருத்தங்களைச் செய்தார். அதுவே தற்போது வரை பயன்பாட்டில் உள்ளது.

இதனை எதிர்த்து கடந்த 2007ஆம் ஆண்டு மோகன்ராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,  தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றி அமைக்க அரசுக்கு உரிமை உள்ளதாகவும், பாடலுக்கான காப்புரிமையை மனுதாரர் பெற்றிருக்கவில்லை என்றும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

அதனை ஏற்ற நீதிபதிகள், தமிழ்தாய் வாழ்த்து பாடலை  மாற்ற கோரி 37 ஆண்டுகள் கழித்து வழக்கு தொடர்ந்ததை ஏற்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

 

 


Advertisement
சரக்கு வாகனத்திற்கும் டிப்பர் லாரிக்கும் இடையே சிக்கி நசுங்கிய கார்.. 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு..!
சாலை தடுப்பில் மோதி நின்ற இருசக்கர வாகனம் மீது ஏறிய லாரி.. வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு..!
தமிழகத்தில் குட்கா, பான்மசாலா, புகையிலைப் பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு.!
நாமக்கல்லில் காதல் மனைவியுடன் வாழ விடாத மாமியாரை குழவிக்கல்லால் தாக்கி கொலை செய்த மருமகன்.!
12 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை-தேனி அகலப்பாதையில் புறப்பட்டுச் சென்ற முதல் ரயில்.. மக்கள் உற்சாக வரவேற்ப்பு.!
5 வயதில் 5 மாணவிகள் 5 வித திறமைகளை காட்டி சாதனை.!
பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம்.. ஆற்றின் இருபுறங்களிலும் கயிற்றினை கட்டி ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்லும் விவசாயிகள்.!
குறுவை சாகுபடிக்காக இன்று மாலை கல்லணை திறப்பு ..!
குப்பை கிடங்கிற்கு தீ வைத்து சுகாதார ஆய்வாளர் ரீல்ஸ்..! இந்த விளம்பரம் தேவையா?
கடந்த ஓராண்டில் ஜிஎஸ்டி வருவாய் கணிசமாக அதிகரிப்பு -அண்ணாமலை

Advertisement
Posted May 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

குப்பை கிடங்கிற்கு தீ வைத்து சுகாதார ஆய்வாளர் ரீல்ஸ்..! இந்த விளம்பரம் தேவையா?

Posted May 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

பில்லி சூனியம் வைத்ததாக கருதி தம்பதி கடத்திக் கொலை..! ஓடும் காரிலிருந்து சடலங்கள் வீச்சு..!

Posted May 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

போக்சோ வழக்கில் உள்ளே போயும் புத்திவராத ஜென்மம்..! சிறுவனை சித்ரவதை செய்து சிக்கினார்..!

Posted May 26, 2022 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

வணக்கம் என தமிழில் கூறி தன் உரையை ஆரம்பித்த பிரதமர் மோடி..!

Posted May 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

தங்கச்சின்னு சொன்னாலும் கேட்க மாட்டீங்களாடா... காப்பு மாட்டிய போலீஸ்..! கல்லூரிக்குள் சென்று மாணவியிடம் வம்பு


Advertisement