செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கோயமுத்தூரில் வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து கல்குவாரி உரிமையாளர் வீட்டில் 20 லட்சம் ரூபாய் கொள்ளையடித்து சென்ற 7 பேர் கைது.!

Jan 21, 2022 05:37:51 PM

கோயமுத்தூரில் வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து கல்குவாரி உரிமையாளர் வீட்டில் 20 லட்சம் ரூபாய் கொள்ளையடித்து சென்ற 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளிகளான 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

கிணத்துக்கடவு காந்திநகர் பகுதியில் பஞ்சலிங்கம் என்பவரது வீட்டிக்கு கடந்த 15ஆம் தேதி சொகுசு காரில் வந்த நபர்கள் வருமான வரி அதிகாரிகள் போல தங்களை காட்டிக்கொண்டு, சில ஆவணங்கள், காசோலைகள், ஹார்ட் டிஸ்க் மற்றும் 20 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

கல் குவாரி உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் சிசிடிவி கேமராவில் பதிவான காரின் பதிவு எண்ணை கொண்டு போலீசார் கொள்ளையர்களை தேடி வந்த நிலையில்,  ஈச்சனாரி புறவழி சாலை பகுதியில் சோதனையின்போது சிக்கிய 3 பேரை கைது செய்து, 3 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, கொள்ளைக்கு உடந்தையாக இருந்த மேலும் 4 பேரை கைது செய்ததுடன் முக்கிய குற்றவாளிகள் 3 பேரை தேடி வருகின்றனர்.

 

 


Advertisement
கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட 20 அடி பள்ளத்தில் நிலைத்தடுமாறி பைக்குடன் விழுந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு..!
மதுரையில் உரிய பராமரிப்பு இன்றி வளர்த்து வந்த யானையை பறிமுதல்செய்த வனத்துறையினர்.!
சப்ளையர்ஸ் கடை உரிமையாளர் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வீடு புகுந்து வெட்டி படுகொலை..!
சரக்கு வாகனத்திற்கும் டிப்பர் லாரிக்கும் இடையே சிக்கி நசுங்கிய கார்.. 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு..!
சாலை தடுப்பில் மோதி நின்ற இருசக்கர வாகனம் மீது ஏறிய லாரி.. வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு..!
தமிழகத்தில் குட்கா, பான்மசாலா, புகையிலைப் பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு.!
நாமக்கல்லில் காதல் மனைவியுடன் வாழ விடாத மாமியாரை குழவிக்கல்லால் தாக்கி கொலை செய்த மருமகன்.!
12 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை-தேனி அகலப்பாதையில் புறப்பட்டுச் சென்ற முதல் ரயில்.. மக்கள் உற்சாக வரவேற்ப்பு.!
5 வயதில் 5 மாணவிகள் 5 வித திறமைகளை காட்டி சாதனை.!
பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம்.. ஆற்றின் இருபுறங்களிலும் கயிற்றினை கட்டி ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்லும் விவசாயிகள்.!

Advertisement
Posted May 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

குப்பை கிடங்கிற்கு தீ வைத்து சுகாதார ஆய்வாளர் ரீல்ஸ்..! இந்த விளம்பரம் தேவையா?

Posted May 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

பில்லி சூனியம் வைத்ததாக கருதி தம்பதி கடத்திக் கொலை..! ஓடும் காரிலிருந்து சடலங்கள் வீச்சு..!

Posted May 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

போக்சோ வழக்கில் உள்ளே போயும் புத்திவராத ஜென்மம்..! சிறுவனை சித்ரவதை செய்து சிக்கினார்..!

Posted May 26, 2022 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

வணக்கம் என தமிழில் கூறி தன் உரையை ஆரம்பித்த பிரதமர் மோடி..!

Posted May 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

தங்கச்சின்னு சொன்னாலும் கேட்க மாட்டீங்களாடா... காப்பு மாட்டிய போலீஸ்..! கல்லூரிக்குள் சென்று மாணவியிடம் வம்பு


Advertisement