செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நடத்தையில் சந்தேகம் கொண்டு கணவர் கைவிட்டுவிட்டதாக கூறி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட 5 மாத கர்ப்பிணி

Jan 19, 2022 03:50:49 PM

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே காதல் திருமணம் செய்த கணவர் தன் நடத்தையில் சந்தேகப்பட்டு கைவிட்டுவிட்டதாகக் கூறி, 5 மாத கர்ப்பிணி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வளர்புரம் பகுதியைச் சேர்ந்த இமானுவேல் - வரலட்சுமி தம்பதி பெற்றோர் ஒப்புதலுடன் காதல் திருமணம் செய்துள்ளனர். தற்போது வரலட்சுமி 5 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், அவரது நடத்தையில் சந்தேகம் கொண்ட இமானுவேல், வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையது இல்லை எனக் கூறி, மனைவியை அடித்துத் துன்புறுத்தி தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டார் என்று கூறப்படுகிறது.

போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பேரம்பாக்கம் -சென்னை நெடுஞ்சாலையில் அமர்ந்து வரலட்சுமி மறியலில் ஈடுபட்டார். போலீசார் அவரை சமாதானம் செய்து அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.


Advertisement
சாலை தடுப்பில் மோதி நின்ற இருசக்கர வாகனம் மீது ஏறிய லாரி.. வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு..!
தமிழகத்தில் குட்கா, பான்மசாலா, புகையிலைப் பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு.!
நாமக்கல்லில் காதல் மனைவியுடன் வாழ விடாத மாமியாரை குழவிக்கல்லால் தாக்கி கொலை செய்த மருமகன்.!
12 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை-தேனி அகலப்பாதையில் புறப்பட்டுச் சென்ற முதல் ரயில்.. மக்கள் உற்சாக வரவேற்ப்பு.!
5 வயதில் 5 மாணவிகள் 5 வித திறமைகளை காட்டி சாதனை.!
பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம்.. ஆற்றின் இருபுறங்களிலும் கயிற்றினை கட்டி ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்லும் விவசாயிகள்.!
குறுவை சாகுபடிக்காக இன்று மாலை கல்லணை திறப்பு ..!
குப்பை கிடங்கிற்கு தீ வைத்து சுகாதார ஆய்வாளர் ரீல்ஸ்..! இந்த விளம்பரம் தேவையா?
கடந்த ஓராண்டில் ஜிஎஸ்டி வருவாய் கணிசமாக அதிகரிப்பு -அண்ணாமலை
பில்லி சூனியம் வைத்ததாக கருதி தம்பதி கடத்திக் கொலை..! ஓடும் காரிலிருந்து சடலங்கள் வீச்சு..!

Advertisement
Posted May 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

குப்பை கிடங்கிற்கு தீ வைத்து சுகாதார ஆய்வாளர் ரீல்ஸ்..! இந்த விளம்பரம் தேவையா?

Posted May 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

பில்லி சூனியம் வைத்ததாக கருதி தம்பதி கடத்திக் கொலை..! ஓடும் காரிலிருந்து சடலங்கள் வீச்சு..!

Posted May 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

போக்சோ வழக்கில் உள்ளே போயும் புத்திவராத ஜென்மம்..! சிறுவனை சித்ரவதை செய்து சிக்கினார்..!

Posted May 26, 2022 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

வணக்கம் என தமிழில் கூறி தன் உரையை ஆரம்பித்த பிரதமர் மோடி..!

Posted May 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

தங்கச்சின்னு சொன்னாலும் கேட்க மாட்டீங்களாடா... காப்பு மாட்டிய போலீஸ்..! கல்லூரிக்குள் சென்று மாணவியிடம் வம்பு


Advertisement