செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சுற்றுச்சூழல்

நீர்மின் திட்டங்களால் பாதிக்கும் மேற்பட்ட ஜாகுவார்கள் அழிந்துள்ளதாக தகவல்

Dec 12, 2021 08:17:27 AM

உலகம் முழுவதும் அணைகளில் மேற்கொள்ளப்படும் நீர்மின் திட்டங்களால் புலிகள் மற்றும் ஜாகுவார்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து (IUCN எனப்படும்) இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஆசியாவில், உலகின் மீதமுள்ள புலிகளில் ஐந்தில் ஒரு பங்கிற்கு மேல் பாதித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், அமெரிக்காவின் தென்மேற்கு மற்றும் அர்ஜென்டினா இடையே பரவியுள்ள ஜாகுவாரின் எண்ணிக்கையும் பாதிக்கும் மேல் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கடும் பனிமூட்டம்..!
வியாழனின் நிலவான யூரோப்பாவில் கடல் கண்டுபிடிப்பு... யூரோப்பா மேற்பரப்பில் எடுத்த படத்தை வெளியிட்ட நாசா
சூரியனில் ஏற்பட்ட வெடிப்பில் சிதறிய காந்த துகள்கள் பூமியைத் தாக்கும் - நிபுணர்கள் எச்சரிக்கை...!
சுற்றுச்சூழலின் பெயரால் திட்டங்கள் முடங்கக்கூடாது பிரதமர் மோடி அறிவுறுத்தல்
பஞ்சாப்புக்கு ரூ.2,000 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.
பிரபஞ்சத்தில் காஸ்மிக் கதிர்களால் நடனமாடும் கருந்துளைகள்.!
காவிரியில் 65 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து நீடிப்பு.. அருவிகளிலும் ஆற்றிலும் குளிக்கத் தடை..!
உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் 14 சதவீத பவளப்பாறைகள் அழிவு...!
தமிழகம் முழுவதும் 16,250 ஹெக்டேர் அளவிற்கு வனம் ஆக்கிரமிப்பில் உள்ளது - தமிழக அரசு
சுமார் 17 மாதங்கள் பயணம் செய்து வேறொரு வாழ்விடத்தை அடைந்த யானைக் கூட்டம்

Advertisement
Posted Mar 26, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இருப்பதை விட்டு பறக்க... இல்ல, பரிதவிக்க ஆசையா? பைனான்ஸில் பணம் போடுங்கள்..! அரசனை நம்பி ஆண்டிகளான முதலீட்டாளர்கள்

Posted Mar 26, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உயிரே காதலிக்கு தான்... அரசுப்பேருந்தை மறித்த மாமாக்குட்டிக்கு தர்ம அடி..! மனைவி கொடுத்த புகாரில் சம்பவம்

Posted Mar 25, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இன்ஸ்டா காதல் இம்சை ரவுடி.. பேபி டீச்சரக்காவை போலீஸ் தேடுகின்றதாம்..! ராணுவ வீரரையே வீழ்த்திட்டாராம்.!

Posted Mar 25, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

19 மாடி கட்டிடமாம்.. மின் இணைப்பு இல்லையாம்.. ரூ 8 கோடி கேக்குறாங்களாம்..! என்னடா பித்தலாட்டமா இருக்கு.?

Posted Mar 25, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

இவ்வளவு வேகமாக ராகுலின் எம்.பி பதவி பறிபோக காரணம் யார் தெரியுமா.? அவரே தான் இவர்... இவரே தான் அவர்..!


Advertisement