செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

அம்பேத்கர் பிறந்த ஊரில் முதன்முதலில் அவருக்கு நினைவிடம் கட்டியது பாஜக தான் - அண்ணாமலை

Dec 06, 2021 07:58:00 PM

அம்பேத்கர் பிறந்த ஊரில் முதன்முதலில் அவருக்கு நினைவிடம் கட்டியது பாஜக தான் என்று, அக்கட்சியியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.

திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன் போன்றோர் அம்பேத்கரை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும், என்று வலியுறுத்திய அண்ணாமலை, பாஜக அத்தகைய கட்சி அல்ல என்றும் குறிப்பிட்டார்.

திருமாவளவன் முதலில் அம்பேத்கரை முழுமையாக படிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அண்ணாமலை, மோடியும், அமித்ஷாவும் அரசியலில் பெரும் பங்களிப்பை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

 

 

 


Advertisement
சென்னை அருகே 500 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது பிரம்மாண்ட விளையாட்டு நகரம்..!
தமிழகத்தில் 30,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!
18 கி.மீ தூரம் கடலில் நீந்தி வந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய 8 வயது சிறுமி.!
பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமரின் புகைப்படத்தை மாட்டிய பாஜக நிர்வாகி கைது
வடமாநில தொழிலாளர்கள் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ; காவல்துறை எச்சரிக்கை
மீனவர் வலையில் சிக்கிய அரியவகை ஆமையை பத்திரமாக கடலுக்குள் விட்ட வனத்துறையினர்.!
செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையில் வீட்டில் இருந்தே எழுதலாம் - அண்ணா பல்கலைக்கழகம்
ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் காவல் ஆணையம் அமைக்கும் வகையில் விதிகள் திருத்தப்பட்டுள்ளதா? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்தப்பட இருந்த வெளிநாட்டு பணம் பறிமுதல்
திருப்பூரில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.!

Advertisement
Posted Jan 24, 2022 in இந்தியா,Big Stories,

போலீசையே பயன்படுத்தி மோசடி.. திருட்டில் இது வேற லெவல்.....!

Posted Jan 24, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கம்ப்யூட்டரை தூக்கி வீசிய கோவக்கார டீச்சரம்மா சம்பளம் கேட்டு ஆவேசம்..! அதிர்ந்த வட்டார கல்வி அலுவலகம்..!

Posted Jan 23, 2022 in Big Stories,

வண்டியை ஓட்டிப் பார்க்கலாமா.?" "புல்லட்டோடு" மாயமான ஜோடி

Posted Jan 23, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஐ.டி.மாப்பிள்ளை கார் கேட்டதால் திருமணத்தை நிறுத்தினேன்.. மாமன் மகனை மணந்த பெண் பகீர்.!

Posted Jan 24, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

ஆப்பு வைத்த ஆன்லைன் சூதாட்டம் திருடனாக மாறிய மென்பொறியாளர் வங்கியில் திருடி வசமாக சிக்கினார் !


Advertisement