செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தஞ்சாவூரில் கழிவறைக்குள் பெண் சிசு சடலமாக கண்டெடுப்பு.. பெற்ற தாயே குழந்தையை பிளஷ் டேங்கில் அமுக்கி கொலை செய்த அதிர்ச்சி தகவல் விசாரணையில் அம்பலம்..!

Dec 06, 2021 10:13:02 PM

தஞ்சாவூரில் கழிவறைக்குள் பெண் சிசு சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், பெற்ற தாயே குழந்தையை பிளஷ் டேங்கில் அமுக்கி கொலை செய்த அதிர்ச்சி தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருமணத்திற்கு முன் ஏற்பட்ட தவறான உறவில் பிறந்ததால் குழந்தையை கொலை செய்ததாக அந்த கொடூரத் தாய் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆலக்குடியை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற அவர், கடந்த 2-ந் தேதி வயிற்றுவலி எனக் கூறி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்.

உள்நோயாளிகள் பிரிவில் பிரியதர்ஷினியை அனுமதித்த மருத்துவர்கள், முறையாக பரிசோதிக்காமலேயே விட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பிரசவ வலி வந்ததும் யாருக்கும் தெரியாமல், அங்கிருந்த பயன்படுத்தப்படாத கழிவறைக்குள் சென்று குழந்தையை பெற்றெடுத்துவிட்டு, பிளஷ் டேங்கில் போட்டு அமுக்கி கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து, பிரியதர்ஷினியை கைது செய்த போலீசார், குழந்தையை கொலை செய்ய உடந்தையாக இருந்த பிரியதர்ஷினியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 


Advertisement
தமிழகத்தில் 30,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!
18 கி.மீ தூரம் கடலில் நீந்தி வந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய 8 வயது சிறுமி.!
பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமரின் புகைப்படத்தை மாட்டிய பாஜக நிர்வாகி கைது
வடமாநில தொழிலாளர்கள் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ; காவல்துறை எச்சரிக்கை
மீனவர் வலையில் சிக்கிய அரியவகை ஆமையை பத்திரமாக கடலுக்குள் விட்ட வனத்துறையினர்.!
செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையில் வீட்டில் இருந்தே எழுதலாம் - அண்ணா பல்கலைக்கழகம்
ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் காவல் ஆணையம் அமைக்கும் வகையில் விதிகள் திருத்தப்பட்டுள்ளதா? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்தப்பட இருந்த வெளிநாட்டு பணம் பறிமுதல்
திருப்பூரில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.!
புதுக்கோட்டையில் அரசு பழைய மருத்துவமனையில் தங்கியிருந்த மூதாட்டி கொலை - இருவர் கைது

Advertisement
Posted Jan 24, 2022 in இந்தியா,Big Stories,

போலீசையே பயன்படுத்தி மோசடி.. திருட்டில் இது வேற லெவல்.....!

Posted Jan 24, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கம்ப்யூட்டரை தூக்கி வீசிய கோவக்கார டீச்சரம்மா சம்பளம் கேட்டு ஆவேசம்..! அதிர்ந்த வட்டார கல்வி அலுவலகம்..!

Posted Jan 23, 2022 in Big Stories,

வண்டியை ஓட்டிப் பார்க்கலாமா.?" "புல்லட்டோடு" மாயமான ஜோடி

Posted Jan 23, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஐ.டி.மாப்பிள்ளை கார் கேட்டதால் திருமணத்தை நிறுத்தினேன்.. மாமன் மகனை மணந்த பெண் பகீர்.!

Posted Jan 24, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

ஆப்பு வைத்த ஆன்லைன் சூதாட்டம் திருடனாக மாறிய மென்பொறியாளர் வங்கியில் திருடி வசமாக சிக்கினார் !


Advertisement