செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சாலையோர வியாபாரிகள் சென்னையில் வியாபாரம் செய்யக் கூடிய இடங்கள் எவை? என்பதை அறிவிக்க மாநகராட்சிக்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

Nov 29, 2021 09:56:52 PM

சாலையோர வியாபாரிகள் ஒழுங்குமுறைச் சட்டப்படி, சென்னையில் வியாபாரம் செய்யக் கூடிய இடங்கள் எவை? என்பதை அறிவிக்க மாநகராட்சிக்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்துவது தொடர்பாக 2014ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட சட்டத்தையும், விதிகளையும் அமல்படுத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

இதன் விசாரணையின்போது, சட்டப்படி எங்கு வியாபாரம் செய்யலாம்? என்றும், எங்கெல்லாம் வியாபாரம் செய்யக் கூடாது? என்றும் ஒரு மாதத்தில் அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனை அடுத்து, இடங்களை அறிவிக்கும் நடைமுறைகளை முடிக்க ஏதுவாக வழக்கு ஒரு மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

 


Advertisement
கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தடை இல்லை - உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் இன்று 26,981 பேருக்கு கொரோனா உறுதி : 35 பேர் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் பலி
முன்னாள் நீதிபதி தலைமையில் புதிய காவல் ஆணையம் : காவலர்கள், மக்கள் இடையே உறவை மேம்படுத்த முதலமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் : அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தல்
நடத்தையில் சந்தேகம் கொண்டு கணவர் கைவிட்டுவிட்டதாக கூறி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட 5 மாத கர்ப்பிணி
சட்டவிரோதமாக வீட்டில் மது விற்ற பெண்ணிடம் மகளை விருந்தாக்க வேண்டும் என மிரட்டிய ஊர்க்காவல் படையை சேர்ந்த 2 பேர்.. ஒருவன் கைது
மனைவியுடன் கருத்து வேறுபாடு.. விவசாயக் கிணற்றில் தந்தை, இரு மகள்கள் சடலங்களாக மீட்பு
புதுச்சேரியின் வரலாறும் தமிழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் - லியோனி
கிருஷ்ணகிரியில் புதிய தாது உப்பு கலவை தயாரிக்கும் தொழிற்சாலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்

Advertisement
Posted Jan 19, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

ஒரு ரசிகனாக சொல்கிறேன்.. தொலைத்த இடத்தில் வாழ்க்கையை தேடு...! தனுஷுக்கு எஸ்.ஏ.சி அட்வைஸ்

Posted Jan 19, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தங்கவளையலை திருடிய ஜாக்கெட் கொள்ளைகாரிகள்... திருச்செந்தூரிலிருந்து திண்டுக்கலுக்கு ஓட்டம்.!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரஜினி மகள் - நடிகர் தனுஷ் திடீர் விவாகரத்து.. நட்சத்திர காதல்களால் விரிசல்..!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

6 பேரை பலி வாங்கிய ஆற்றுநீர்ச் சுழல்.. தேவை ஒரு எச்சரிக்கைப் பலகை.!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரூ 5 லட்சத்துக்காக கட்டிய வேட்டியை இழந்த திருடர் ஜட்டியுடன் தப்பிய காட்சிகள்..! எடுத்தான் பாரு ஓட்டம்…!


Advertisement