செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

போதிய வருமானம் இல்லாத 12,959 கோவில்களில் ஒருகால பூஜை நடைபெற 129.59 கோடி ரூபாய் வைப்புநிதி

Nov 29, 2021 07:11:13 PM

போதிய வருமானம் இல்லாத 12 ஆயிரத்து 959 கோவில்களில் ஒருகால பூஜை நடைபெற ஏதுவாக 129 கோடியே 59 இலட்ச ரூபாய் வைப்புநிதிக்கான காசோலையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

ஒருகால பூஜை நடைபெறுவதற்காக ஒவ்வொரு கோவிலுக்கும் ஏற்கெனவே ஒரு இலட்ச ரூபாய் வைப்பு நிதி செலுத்தப்பட்டுள்ளது. அந்த வைப்பு நிதியை இரண்டு இலட்ச ரூபாயாக உயர்த்தி அதற்கான காசோலையைத் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்ய அந்நிறுவனத்தின் தலைவர் அதுல்ய மிஸ்ராவிடம் முதலமைச்சர் வழங்கினார்.

இதன்மூலம் கோவில்களுக்குக் கூடுதலாக வட்டித் தொகை கிடைக்கப் பெறுவதால் பூஜைப் பொருட்களைத் தேவையான அளவு வாங்கிப் பூஜை செய்வதில் நிறைவான நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தடை இல்லை - உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் இன்று 26,981 பேருக்கு கொரோனா உறுதி : 35 பேர் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் பலி
முன்னாள் நீதிபதி தலைமையில் புதிய காவல் ஆணையம் : காவலர்கள், மக்கள் இடையே உறவை மேம்படுத்த முதலமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் : அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தல்
நடத்தையில் சந்தேகம் கொண்டு கணவர் கைவிட்டுவிட்டதாக கூறி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட 5 மாத கர்ப்பிணி
சட்டவிரோதமாக வீட்டில் மது விற்ற பெண்ணிடம் மகளை விருந்தாக்க வேண்டும் என மிரட்டிய ஊர்க்காவல் படையை சேர்ந்த 2 பேர்.. ஒருவன் கைது
மனைவியுடன் கருத்து வேறுபாடு.. விவசாயக் கிணற்றில் தந்தை, இரு மகள்கள் சடலங்களாக மீட்பு
புதுச்சேரியின் வரலாறும் தமிழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் - லியோனி
கிருஷ்ணகிரியில் புதிய தாது உப்பு கலவை தயாரிக்கும் தொழிற்சாலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்

Advertisement
Posted Jan 19, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

ஒரு ரசிகனாக சொல்கிறேன்.. தொலைத்த இடத்தில் வாழ்க்கையை தேடு...! தனுஷுக்கு எஸ்.ஏ.சி அட்வைஸ்

Posted Jan 19, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தங்கவளையலை திருடிய ஜாக்கெட் கொள்ளைகாரிகள்... திருச்செந்தூரிலிருந்து திண்டுக்கலுக்கு ஓட்டம்.!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரஜினி மகள் - நடிகர் தனுஷ் திடீர் விவாகரத்து.. நட்சத்திர காதல்களால் விரிசல்..!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

6 பேரை பலி வாங்கிய ஆற்றுநீர்ச் சுழல்.. தேவை ஒரு எச்சரிக்கைப் பலகை.!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரூ 5 லட்சத்துக்காக கட்டிய வேட்டியை இழந்த திருடர் ஜட்டியுடன் தப்பிய காட்சிகள்..! எடுத்தான் பாரு ஓட்டம்…!


Advertisement