செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தொழில்நுட்பம்

போயிங் நிறுவனத்திடம் இருந்து எழுபத்தி இரண்டு, 737 மேக்ஸ் ஜெட் விமானங்களை வாங்க ஆகாசா ஏர் ஆர்டர்..

Nov 16, 2021 09:37:46 PM

போயிங் நிறுவனத்திடம் இருந்து எழுபத்தி இரண்டு 737 மேக்ஸ் ஜெட் விமானங்களை வாங்க பட்ஜெட் ஏர்லைன்சான ஆகாசா ஏர் ஆர்டர் அளித்துள்ளது.

ஆகாசா ஏரின் உரிமையாளர் நிறுவனமான SVN  ஏவியேஷன், அடுத்த ஆண்டு தனது சேவையை துவக்க உள்ளதாக  கடந்த மாதம் அறிவித்தது. இதற்கான ஆரம்ப கட்ட கிளியரன்சை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஏற்கனவே வழங்கி உள்ளது.

346 பேர் பலியான இரு பெரும் விபத்துக்களை தொடர்ந்து போயிங் 737மேக்ஸ்  விமானங்கள் இரண்டரை ஆண்டுகளாக பறக்காமல் கடந்த 2019 மார்ச் முதல் உலகெங்கும் முடக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தடை நீக்கப்பட்டது. 

இந்த நிலையில் ஆகாசா ஏர் நிறுவனத்தின் ஆர்டர், பெரும் இழப்பை சந்தித்த போயிங் நிறுவனத்திற்கு ஆசுவாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஆகாசா ஏர் நிறுவனத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்துள்ளார்.


Advertisement
தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு
வீடுகளில் வருகிறது, மின்சார வாகனங்களுக்கான பொது சார்ஜிங் மையம்
35 புள்ளி 8 சதவீத பங்குகளை மத்திய அரசுக்கு வழங்க வோடபோன் - ஐடியா முடிவு
நிறம் மாறும் காரை அறிமுகம் செய்தது பி.எம்.டபள்யூ., கார் நிறுவனம்
மனிதர்களைப் போல முகபாவணை செய்யும் ரோபோ கண்டுபிடிப்பு
நடப்பாண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை பத்து இலட்சத்தை எட்டும் ; மின்சார வாகன உற்பத்தியாளர்கள் சங்கம்
1,000 கி.மீ. வரை தொடர்ந்து பயணிக்கும் திறன் கொண்ட அதிநவீன எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியது மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம்
ஆப்பிளின் சந்தை மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 223 லட்சம் கோடி ரூபாயை எட்டியது
தொழில்நுட்ப ரீதியில் மிகவும் முன்னேறிய திறன் கொண்ட செல்போனை அறிமுகப்படுத்துகிறது டெஸ்லா
பிளக்-பாயிண்டில் சொருகப்பட்ட பிளக்கை நாணயத்தால் தொடுமாறு சிறுமிக்கு சவால் விடுத்த அலெக்சாவால் சர்ச்சை...!

Advertisement
Posted Jan 19, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

ஒரு ரசிகனாக சொல்கிறேன்.. தொலைத்த இடத்தில் வாழ்க்கையை தேடு...! தனுஷுக்கு எஸ்.ஏ.சி அட்வைஸ்

Posted Jan 19, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தங்கவளையலை திருடிய ஜாக்கெட் கொள்ளைகாரிகள்... திருச்செந்தூரிலிருந்து திண்டுக்கலுக்கு ஓட்டம்.!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரஜினி மகள் - நடிகர் தனுஷ் திடீர் விவாகரத்து.. நட்சத்திர காதல்களால் விரிசல்..!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

6 பேரை பலி வாங்கிய ஆற்றுநீர்ச் சுழல்.. தேவை ஒரு எச்சரிக்கைப் பலகை.!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரூ 5 லட்சத்துக்காக கட்டிய வேட்டியை இழந்த திருடர் ஜட்டியுடன் தப்பிய காட்சிகள்..! எடுத்தான் பாரு ஓட்டம்…!


Advertisement