செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

புதுக்கோட்டையில் ஏடிஎம்.க்கு வரும் வயதானவர்களை குறி வைத்து பணம் திருடும் பீகார் கொள்ளை கும்பல் கைது!

Oct 28, 2021 09:10:56 AM

புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கி ஏடிஎம் க்கு வரும் வயதானவர்களை குறி வைத்து பணம் எடுக்க உதவி செய்வது போல் நடித்து பணம் திருடும் பீகார் கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டது.

இதுதொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் தனிப்படை போலீசார், 50  சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். முடிவில் திருச்சி மற்றும் கோயம்புத்தூரில் பதுங்கி இருந்த  பீகாரைச் சேர்ந்த 3பேரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையில்  அறிமுகம் இல்லாத நபர்களிடம் தங்களது வங்கி ஏடிஎம் கார்டு, ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை கொடுக்க வேண்டாம் என மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் கேட்டுக் கொண்டுள்ளார். 

 

 

 


Advertisement
செங்கல்பட்டில் அரசுப்பள்ளி ஆசிரியை சொடக்கு மேல சொடக்கு போடுது பாடலின் நடன அசைவுகள் மூலம் தமிழ் எழுத்துகளை மாணவர்களுக்கு கற்பிக்கும் வீடியோ வைரல்.!
காஞ்சிபுரத்தில் தனி நபரால் குளம் மூடப்பட்டு ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்ட வருவாய் துறையினர்..!
சொத்துகளை எழுதிக் கேட்டு மகன் உணவளிக்க மறுப்பு.. பட்டினி கிடந்த மூதாட்டி ஆட்சியரிடம் புகார்..! 
ராணிப்பேட்டையில் நகராட்சி பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை.. கணக்கில் வராத 170 சவரன் தங்க நகைகள், 23 லட்ச ரூபாய் பறிமுதல்!
தாக்கப்பட்ட போலீசார்.. தகர்க்கப்பட்ட கைவிலங்கு.. தப்பிக்கவைக்கப்பட்ட கைதி!
அம்பேத்கர் பிறந்த ஊரில் முதன்முதலில் அவருக்கு நினைவிடம் கட்டியது பாஜக தான் - அண்ணாமலை
திண்டுக்கல்லில் தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்.!
தஞ்சாவூரில் கழிவறைக்குள் பெண் சிசு சடலமாக கண்டெடுப்பு.. பெற்ற தாயே குழந்தையை பிளஷ் டேங்கில் அமுக்கி கொலை செய்த அதிர்ச்சி தகவல் விசாரணையில் அம்பலம்..!
கொரோனா உயிர்கொல்லி நோயல்ல எனக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.!
தஞ்சாவூரில் கடன் பிரச்சனை எனக் கூறி 11 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, பெற்றோரும் தற்கொலை..!

Advertisement
Posted Dec 06, 2021 in தமிழ்நாடு,சற்றுமுன்,Big Stories,

தாக்கப்பட்ட போலீசார்.. தகர்க்கப்பட்ட கைவிலங்கு.. தப்பிக்கவைக்கப்பட்ட கைதி!

Posted Dec 06, 2021 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பெண் சிசு கொலை, கொடூரத் தாய் கைது... தகாத உறவால் நேர்ந்த கொலை!

Posted Dec 06, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

விபத்தில் சிக்கியவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை: மருத்துவருக்கு டீன் பாராட்டு!

Posted Dec 05, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அலட்சிய அரசு ஓட்டுநரின் தவறால், கடும் நெரிசலில் சிக்கிய வாகனங்கள்..!

Posted Dec 05, 2021 in தமிழ்நாடு,Big Stories,

சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் வீதியில் தர்ணா ; மாமியார் வீட்டில் சாதியை சொல்லி இழிவுபடுத்துவதாக வேதனை


Advertisement