செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

தனிப்பட்ட அரசியல் லாபங்களுக்காக செயல்படுவதை விட்டு விட்டு, ஒழுக்கத்துடன் கட்சிப் பணியாற்ற வேண்டும் - காங். தலைவர்களுக்கு சோனியா எச்சரிக்கை

Oct 26, 2021 07:16:04 PM

மாநில காங்கிரஸ் தலைவர்கள் தெளிவின்றி இருப்பதாக கூறியுள்ள சோனியா காந்தி, தனிப்பட்ட அரசியல் லாபங்களுக்காக செயல்படுவதை விட்டு விட்டு ஒழுக்கத்துடன் கட்சிப் பணியாற்ற வேண்டும் என அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய அவர், அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றார். அப்போது தான் அவர்களுக்கும் கட்சிக்கும் வெற்றி கிடைக்கும்  என அவர் கூறினார். காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கரில் உட்கட்சி பூசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் சோனியா இப்படி பேசி உள்ளார்.


Advertisement
செங்கல்பட்டில் அரசுப்பள்ளி ஆசிரியை சொடக்கு மேல சொடக்கு போடுது பாடலின் நடன அசைவுகள் மூலம் தமிழ் எழுத்துகளை மாணவர்களுக்கு கற்பிக்கும் வீடியோ வைரல்.!
கர்நாடகாவில் ஒரே பள்ளியை சேர்ந்த 92 மாணவர்கள் உள்பட 103 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி..!
காஞ்சிபுரத்தில் தனி நபரால் குளம் மூடப்பட்டு ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்ட வருவாய் துறையினர்..!
சொத்துகளை எழுதிக் கேட்டு மகன் உணவளிக்க மறுப்பு.. பட்டினி கிடந்த மூதாட்டி ஆட்சியரிடம் புகார்..! 
ராணிப்பேட்டையில் நகராட்சி பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை.. கணக்கில் வராத 170 சவரன் தங்க நகைகள், 23 லட்ச ரூபாய் பறிமுதல்!
தமிழக அரசு பேருந்துகளின் சேவை பம்பை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கேரள போக்குவரத்து துறை அமைச்சர் ஆன்டனி ராஜு..!
கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் காலதாமதம் செய்யும் சில மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!
தாக்கப்பட்ட போலீசார்.. தகர்க்கப்பட்ட கைவிலங்கு.. தப்பிக்கவைக்கப்பட்ட கைதி!
அம்பேத்கர் பிறந்த ஊரில் முதன்முதலில் அவருக்கு நினைவிடம் கட்டியது பாஜக தான் - அண்ணாமலை
திண்டுக்கல்லில் தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்.!

Advertisement
Posted Dec 06, 2021 in தமிழ்நாடு,சற்றுமுன்,Big Stories,

தாக்கப்பட்ட போலீசார்.. தகர்க்கப்பட்ட கைவிலங்கு.. தப்பிக்கவைக்கப்பட்ட கைதி!

Posted Dec 06, 2021 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பெண் சிசு கொலை, கொடூரத் தாய் கைது... தகாத உறவால் நேர்ந்த கொலை!

Posted Dec 06, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

விபத்தில் சிக்கியவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை: மருத்துவருக்கு டீன் பாராட்டு!

Posted Dec 05, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அலட்சிய அரசு ஓட்டுநரின் தவறால், கடும் நெரிசலில் சிக்கிய வாகனங்கள்..!

Posted Dec 05, 2021 in தமிழ்நாடு,Big Stories,

சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் வீதியில் தர்ணா ; மாமியார் வீட்டில் சாதியை சொல்லி இழிவுபடுத்துவதாக வேதனை


Advertisement