செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஸ்பா என்றாலே பாலியல் தொழில் நடக்கும் இடம் என்று தான் பார்ப்பீர்களா.? காவல்துறையினருக்கு நீதிபதி கண்டனம்

Oct 26, 2021 07:21:54 PM

ஸ்பா என்றாலே பாலியல் தொழில் நடக்கும் இடம் என்ற கண்ணோட்டத்தில் தான் பார்ப்பீர்களா? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறையினர் தங்களுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக கண்டனம் தெரிவித்தது.

தாம்பரம் வில்லோஸ் ஸ்பா உரிமையாளர் தாக்கல் செய்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த கருத்தை கூறியுள்ளார். அப்போது தாம்பரம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.

இதையடுத்து, மசாஜ் நிலையங்களில் விதிமீறல்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, மிரட்டும் நோக்கில் செயல்பட கூடாது என காவல்துறையினருக்கு அறிவுறுத்தி விசாரணையை நவம்பர் 12 ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.


Advertisement
செங்கல்பட்டில் அரசுப்பள்ளி ஆசிரியை சொடக்கு மேல சொடக்கு போடுது பாடலின் நடன அசைவுகள் மூலம் தமிழ் எழுத்துகளை மாணவர்களுக்கு கற்பிக்கும் வீடியோ வைரல்.!
கர்நாடகாவில் ஒரே பள்ளியை சேர்ந்த 92 மாணவர்கள் உள்பட 103 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி..!
காஞ்சிபுரத்தில் தனி நபரால் குளம் மூடப்பட்டு ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்ட வருவாய் துறையினர்..!
சொத்துகளை எழுதிக் கேட்டு மகன் உணவளிக்க மறுப்பு.. பட்டினி கிடந்த மூதாட்டி ஆட்சியரிடம் புகார்..! 
ராணிப்பேட்டையில் நகராட்சி பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை.. கணக்கில் வராத 170 சவரன் தங்க நகைகள், 23 லட்ச ரூபாய் பறிமுதல்!
தமிழக அரசு பேருந்துகளின் சேவை பம்பை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கேரள போக்குவரத்து துறை அமைச்சர் ஆன்டனி ராஜு..!
கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் காலதாமதம் செய்யும் சில மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!
தாக்கப்பட்ட போலீசார்.. தகர்க்கப்பட்ட கைவிலங்கு.. தப்பிக்கவைக்கப்பட்ட கைதி!
அம்பேத்கர் பிறந்த ஊரில் முதன்முதலில் அவருக்கு நினைவிடம் கட்டியது பாஜக தான் - அண்ணாமலை
திண்டுக்கல்லில் தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்.!

Advertisement
Posted Dec 06, 2021 in தமிழ்நாடு,சற்றுமுன்,Big Stories,

தாக்கப்பட்ட போலீசார்.. தகர்க்கப்பட்ட கைவிலங்கு.. தப்பிக்கவைக்கப்பட்ட கைதி!

Posted Dec 06, 2021 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பெண் சிசு கொலை, கொடூரத் தாய் கைது... தகாத உறவால் நேர்ந்த கொலை!

Posted Dec 06, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

விபத்தில் சிக்கியவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை: மருத்துவருக்கு டீன் பாராட்டு!

Posted Dec 05, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அலட்சிய அரசு ஓட்டுநரின் தவறால், கடும் நெரிசலில் சிக்கிய வாகனங்கள்..!

Posted Dec 05, 2021 in தமிழ்நாடு,Big Stories,

சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் வீதியில் தர்ணா ; மாமியார் வீட்டில் சாதியை சொல்லி இழிவுபடுத்துவதாக வேதனை


Advertisement