செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தொழில்நுட்பம்

இந்தியாவில் மின்சாரக் கார்களுக்கு இறக்குமதி வரியைக் குறைக்க டெஸ்லா கோரிக்கை

Oct 21, 2021 01:16:52 PM

மின்சாரக் காருக்கு இறக்குமதி வரியைக் குறைக்கும்படி பிரதமர் அலுவலகத்தை டெஸ்லா நிறுவனம் அணுகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க நிறுவனமான டெஸ்லா தனது மின்சாரக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யவும், அதற்கான வரவேற்பைப் பொறுத்துப் பின்னர் உள்நாட்டில் காரைத் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில் மின்சாரக் கார் இறக்குமதிக்கான வரி உலக நாடுகளிலேயே இந்தியாவில் மிக அதிகம் என டெஸ்லா கருதுகிறது.

இதனால் வரியைக் குறைக்கக் கோரிப் பிரதமர் அலுவலகத்தை அணுகியுள்ளது. பிரதமர் மோடியை டெஸ்லா தலைவர் எலோன் மஸ்க் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வரியைக் குறைத்தால் உள்நாட்டு மின்சாரக் கார் உற்பத்தியைப் பாதிக்கும் எனக் கூறி டாட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன


Advertisement
போயிங் நிறுவனத்திடம் இருந்து எழுபத்தி இரண்டு, 737 மேக்ஸ் ஜெட் விமானங்களை வாங்க ஆகாசா ஏர் ஆர்டர்..
வோடபோனுடன் சேர்ந்து நோக்கியா நடத்திய 5ஜி சோதனையில் அபார வேகம் எட்டப்பட்டதாக நோக்கியா அறிவிப்பு
ஒரு நட்சத்திரம்கூடப் பெறாத மாருதி பாலினோ.! மோதல் சோதனையில் தோல்வி
ரூ.5.10 கோடி மதிப்பில் பறக்கும் பைக் : பார்வையாளர்களுக்கு பிரமிப்பூட்டிய "ஹோவர்பைக்"
அபியாஸ் எனப்படும் அதிவேகமாகச் செல்லக்கூடிய சிறிய ரக விமானம் டிஆர்டிஓ சார்பில் வெற்றிகரமாக பரிசோதனை
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிக்செல் 6 மற்றும் பிக்செல் 6 ப்ரோ செல்போன்களை அறிமுகம் செய்த கூகுள் நிறுவனம்
4000 அடி தூர இலக்கையும் சுட்டுத் தள்ளும் நாய் வடிவ ரோபோ அமெரிக்க ராணுவ வர்த்தக கண்காட்சியில் வெளியீடு
ஃபேஸ்புக்-ன் ஆபத்தான தனிமனிதர்கள் மற்றும் அமைப்புகளின் பட்டியலை வெளியே கசியவிட்ட அமெரிக்க செய்தி நிறுவனம்
90s கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த செல்போன்.. மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் மீண்டும் வெளியிட்டது நோக்கியா..!
லேசார் தொழில்நுட்பத்தில் ஊசியே இல்லாத நவீன வகை சிரீஞ்ச் கண்டுபிடிப்பு

Advertisement
Posted Nov 29, 2021 in சென்னை,Big Stories,

வெள்ளத்துக்கே டஃப் கொடுத்த திருமாவளவன்... அண்ணன் சேர்லயே போவாருடா.!

Posted Nov 29, 2021 in தமிழ்நாடு,Big Stories,

அருவிபோல் ஊற்றும் தண்ணீரும்... நிரம்பாத அதிசயக் கிணறும் : வியக்கும் மக்கள்

Posted Nov 29, 2021 in சென்னை,Big Stories,

25 ஆண்டு கால குடும்ப நண்பர்.. வில்லனான பின்னணி.!

Posted Nov 29, 2021 in சினிமா,Big Stories,

மன்மதராசா நடன இயக்குனர் கொரோனாவுக்கு பலி..!

Posted Nov 29, 2021 in வீடியோ,சென்னை,Big Stories,

"துடைக்கும்போது" வெடித்த துப்பாக்கி ? தோள்பட்டையில் பாய்ந்த குண்டு


Advertisement