செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சாலையில் நடந்து சென்றவரை காலால் எட்டி உதைத்து ரவுடியீசம்.. ஆயுதங்களுடன் தகராறு..! அடாவடி புள்ளிங்கோக்களுக்குமாவுக்கட்டு..!

Oct 14, 2021 03:55:48 PM

பட்டுக்கோட்டையில் சாலையில் நடந்து சென்ற இளைஞரை காலால் எட்டி உதைத்துவிட்டு, ஆயுதங்களுடன் வந்து ரவுடியீசம் செய்த கும்பலில் 2 பேரை கைது செய்த போலீசார், இருவரும் தப்பியோட முயன்றபோது தவறிவிழுந்ததாக கூறி, மாவுக்கட்டு போட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

முத்துகுமார் என்பவர் வடசேரி ரோடு பகுதியில் நடந்து சென்ற போது, அவ்வழியாக பைக்கில் வந்த 3 பேர் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து முத்துகுமாரை காலால் எட்டி உதைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சத்தம்போட்டு சண்டையை விலக்கியுள்ளனர்.

அங்கிருந்து தப்பிச் சென்ற மூவரும் மேலும் சிலரை கும்பலில் சேர்த்துக் கொண்டு ஆயுதங்களை எடுத்து வந்து அதே இடத்தில் தகராறு செய்துள்ளனர். இந்த நிலையில், காட்டாற்றுகரையில் அந்த கும்பல் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு போலீசார் சென்றனர்.

அங்கு ரவுடி கும்பல் தப்பியோட முயன்ற நிலையில், இரண்டு பேருக்கு கீழே விழுந்து கை முறிவு ஏற்பட்டது. அவர்களை மீட்டு போலீசார் மாவுக்கட்டு போட்டு சிறையிலடைத்தனர்.


Advertisement
சாலையோர வியாபாரிகள் சென்னையில் வியாபாரம் செய்யக் கூடிய இடங்கள் எவை? என்பதை அறிவிக்க மாநகராட்சிக்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...
காஞ்சிபுரத்தில் வரதட்சணை வழக்கில் விசாரணையை வேகமாக முடித்து அறிக்கை சமர்ப்பிக்க 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சமூக நலத்துறை பெண் அலுவலர் ஒருவர் கைது!
நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
போதிய வருமானம் இல்லாத 12,959 கோவில்களில் ஒருகால பூஜை நடைபெற 129.59 கோடி ரூபாய் வைப்புநிதி
முதலமைச்சரை நா.த.க நிர்வாகி தரக்குறைவாக பேசிய வழக்கு... பேச்சுக்கு வரைமுறை உண்டு என நீதிபதி கருத்து
நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
அருவிபோல் ஊற்றும் தண்ணீரும்... நிரம்பாத அதிசயக் கிணறும் : வியக்கும் மக்கள்
தென்னாபிரிக்காவில் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட உடன், தமிழக விமான நிலையங்களில் கண்காணிப்பு பணி தீவிரம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழக அரசு கேட்கும் வெள்ள பாதிப்பு நிதியை வழங்கவேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் - அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி
கனமழையால் வெள்ளம்.. தோட்டப் பயிர்கள் பாதிப்பு

Advertisement
Posted Nov 29, 2021 in சென்னை,Big Stories,

வெள்ளத்துக்கே டஃப் கொடுத்த திருமாவளவன்... அண்ணன் சேர்லயே போவாருடா.!

Posted Nov 29, 2021 in தமிழ்நாடு,Big Stories,

அருவிபோல் ஊற்றும் தண்ணீரும்... நிரம்பாத அதிசயக் கிணறும் : வியக்கும் மக்கள்

Posted Nov 29, 2021 in சென்னை,Big Stories,

25 ஆண்டு கால குடும்ப நண்பர்.. வில்லனான பின்னணி.!

Posted Nov 29, 2021 in சினிமா,Big Stories,

மன்மதராசா நடன இயக்குனர் கொரோனாவுக்கு பலி..!

Posted Nov 29, 2021 in வீடியோ,சென்னை,Big Stories,

"துடைக்கும்போது" வெடித்த துப்பாக்கி ? தோள்பட்டையில் பாய்ந்த குண்டு


Advertisement