செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்.4-ந் தேதி நேரடி வகுப்புகள் துவங்கும்-கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு

Sep 30, 2021 09:38:24 PM

தமிழகத்திலுள்ள அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வருகிற 4ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நிறைவு பெற்றதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து வகுப்புகள் தொடங்க வேண்டும், மாணவர்களுக்கு புத்தொளி பயிற்சி வழங்க கல்லூரி முதல்வர்கள் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்த வேண்டும், கல்லூரி வாசல்களில் முகக் கவசங்கள் கட்டாயம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


Advertisement
புதுச்சேரியில் 20 மாதங்களுக்குப் பின் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு!
பொறியியல் சேர்க்கைக்கு 2 ஆம் கட்ட கலந்தாய்வை நடத்த உள்ளதாக தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு
நீட் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துவது பற்றி மத்திய கல்வி மற்றும் சுகாதார அமைச்சகங்கள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்
மாணவர்கள் பொறியியல் படிப்புகளை தமிழில் படிக்க வேண்டும் - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்
தேர்வுகள் பற்றி மாணவர்கள் அச்சமடைய வேண்டாம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
அண்ணா பல்கலையில், விடைத்தாள் மறுமதிப்பீட்டிற்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை - துணைவேந்தர் வேல்ராஜ்
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும் ; உயர்கல்வித்துறை
வருகிற ஜனவரி மாதம் 20ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளிலும், நேரடி தேர்வுகள் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
26 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

Advertisement
Posted Dec 06, 2021 in தமிழ்நாடு,சற்றுமுன்,Big Stories,

தாக்கப்பட்ட போலீசார்.. தகர்க்கப்பட்ட கைவிலங்கு.. தப்பிக்கவைக்கப்பட்ட கைதி!

Posted Dec 06, 2021 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பெண் சிசு கொலை, கொடூரத் தாய் கைது... தகாத உறவால் நேர்ந்த கொலை!

Posted Dec 06, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

விபத்தில் சிக்கியவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை: மருத்துவருக்கு டீன் பாராட்டு!

Posted Dec 05, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அலட்சிய அரசு ஓட்டுநரின் தவறால், கடும் நெரிசலில் சிக்கிய வாகனங்கள்..!

Posted Dec 05, 2021 in தமிழ்நாடு,Big Stories,

சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் வீதியில் தர்ணா ; மாமியார் வீட்டில் சாதியை சொல்லி இழிவுபடுத்துவதாக வேதனை


Advertisement