செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

உணவு டெலிவரி செய்ய வந்த நபரை தாக்கி பைக், செல்போனை பறித்த திருடன்..

Sep 19, 2021 05:46:57 PM

சென்னை கொடுங்கையூரில் உணவு டெலிவரி செய்ய வந்த நபரை தாக்கி பைக், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கண்ணதாசன் நகர் பகுதியை சேர்ந்த சிவப்பிரகாசம், உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணிப்புரிந்து வரும் நிலையில்,  நேற்று நள்ளிரவு வியாசர்பாடி ஜே.ஜே நகர் பகுதிக்கு சிக்கன் ரைஸ் டெலிவரி செய்ய சென்றுள்ளார். அப்போது, உணவு ஆர்டர் செய்த நபரும் அவனது நண்பனும் கத்தியை காட்டி மிரட்டி, சிவபிரகாசத்தை தாக்கிவிட்டு அவரது செல்போன், பைக்கை பறித்து சென்றனர். புகாரின் பேரில் சக்திவேல் என்பவனை கைது செய்த போலீசார் மேலும் ஒருவனை தேடி வருகின்றனர். 


Advertisement
டி20 உலக கோப்பை கிரிக்கெட்: 55 ரன்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சுருட்டி இங்கிலாந்து வெற்றி
பண்டிகைக் காலத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு... மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
சீனாவில் மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்களை குறைக்கும் வகையில் புதிய சட்டம்!
பாகிஸ்தானில் தொலைக்காட்சி சேனல்களுக்கு கட்டுப்பாடு அறிவிப்பு
"அமல்" அகதிச் சிறுமியின் பொம்மை லண்டன் வருகை... அகதி சிறுமிகளின் துயரங்களை உலகுக்கு விலக்கும் முயற்சி!
கொரோனா 3ஆவது அலைக்குத் தற்போது வாய்ப்பில்லை - மருத்துவ வல்லுநர்கள்!
கடலூர் முந்திரி ஆலைத் தொழிலாளர் கொலை வழக்கு - 5 ஊழியர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!
புதுச்சேரியில் நவம்பர் 8ஆம் தேதியிலிருந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு பள்ளிகள் தொடக்கம் - புதுச்சேரி அரசு!
மின்சாரத்துறையில் ஊழல் நடைபெறுவதாக குற்றம்சாட்டும் அண்ணாமலை அதற்கான ஆதாரம் இருந்தால் வெளியிடட்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி!
பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை - இபிஎஸ், ஓபிஎஸ்

Advertisement
Posted Oct 24, 2021 in இந்தியா,வீடியோ,Big Stories,

ஆபாச வீடியோ கால் ஆப்பு... 200 பேரிடம் ரூ 22 கோடி மிரட்டி பறித்த கேடி தம்பதி..! ஆபீஸ் போட்டு பிளாக்மெயில்

Posted Oct 24, 2021 in இந்தியா,வீடியோ,Big Stories,

குழந்தையின் சாயல் தன்னை போல இல்லை என்பதால் கொன்ற தந்தை... ஏரியில் வீசிய கொடூரம்!

Posted Oct 24, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சேமியா கம்பெனி காதல்... மாமியார் கையில பெட்ரோல்..! ரத்தம் சிந்திய காதலன்… சினிமாவை மிஞ்சிய சம்பவம்!

Posted Oct 23, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பெற்ற தாய்க்கு தாலி கொடுத்த குழந்தை.. பிரசவத்தால் திருமணம்..! எஸ்கேப் காதலன் சிக்கிய பின்னணி

Posted Oct 23, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பேரனை கொடூரமாக கொலை செய்த விபரீத தாய் கிழவிக்கு வலை..!


Advertisement