செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியின் போது சுவர் சரிந்து விழுந்து விபத்து ; 2 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு

Sep 16, 2021 08:53:42 PM

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியின் போது, சுவர் சரிந்து விழுந்ததில் இரண்டு வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சுந்தரவேல்புரம் 2ஆவது தெருவில் கழிவுநீர் ஓடை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு, உள்பகுதியில் கம்பி கட்டும் பணி நடைபெற்று வந்தது.

அப்போது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த காம்பவுண்ட் சுவர் தொழிலாளர்கள் மீது விழுந்ததில், 2 தொழிலாளர்கள் இடிப்பாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர்.

 


Advertisement
சேமியா கம்பெனி காதல்... மாமியார் கையில பெட்ரோல்..! ரத்தம் சிந்திய காதலன்… சினிமாவை மிஞ்சிய சம்பவம்!
கடலூர் முந்திரி ஆலைத் தொழிலாளர் கொலை வழக்கு - 5 ஊழியர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!
இளங்கோவன் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் 2ஆவது நாளாக சோதனை - ரூ.80 கோடி பங்கு முதலீடுகள், 20 கிலோ தங்கம் பறிமுதல்!
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, நவம்பர் மாதம் 15ஆம் தேதி வரை நீட்டிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மின்சாரத்துறையில் ஊழல் நடைபெறுவதாக குற்றம்சாட்டும் அண்ணாமலை அதற்கான ஆதாரம் இருந்தால் வெளியிடட்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி!
ஈரோடு அரசுப் பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்த காட்டு யானை!
பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை - இபிஎஸ், ஓபிஎஸ்
"அம்மா உணவகங்கள் தங்கு தடையின்றி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்" - முதலமைச்சருக்கு ஓ.பி.எஸ் கோரிக்கை
உசிலம்பட்டியில் ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த மூதாட்டியை ஏமாற்றி பணத்தை திருடி செல்ல முயன்ற பெண் கைது!
இலங்கைக் கடற்படை ரோந்து கப்பல் மோதி உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

Advertisement
Posted Oct 23, 2021 in இந்தியா,Big Stories,

குழந்தையின் சாயல் தன்னை போல இல்லை என்பதால் கொன்ற தந்தை... ஏரியில் வீசிய கொடூரம்!

Posted Oct 23, 2021 in தமிழ்நாடு,Big Stories,

சேமியா கம்பெனி காதல்... மாமியார் கையில பெட்ரோல்..! ரத்தம் சிந்திய காதலன்… சினிமாவை மிஞ்சிய சம்பவம்!

Posted Oct 23, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பெற்ற தாய்க்கு தாலி கொடுத்த குழந்தை.. பிரசவத்தால் திருமணம்..! எஸ்கேப் காதலன் சிக்கிய பின்னணி

Posted Oct 23, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பேரனை கொடூரமாக கொலை செய்த விபரீத தாய் கிழவிக்கு வலை..!

Posted Oct 23, 2021 in சினிமா,வீடியோ,Big Stories,

மாநாடு விலகல் எனிமிக்கும் குடைச்சலா ? அண்ணாத்த அட்டாக்..! புலம்பும் தயாரிப்பாளர்


Advertisement