செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தொழில்நுட்பம்

ஊழியர்களுக்கான சம்பள உயர்வை அறிவித்தது அமேசான் நிறுவனம்

Sep 14, 2021 07:15:46 PM

அமெரிக்காவில் அமேசான் ஈ-காம்ர்ஸ் நிறுவனம், ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்துள்ள நிலையில், அங்கு கூடுதலாக 1 லட்சத்து 25 ஆயிரம் பேரை கிடங்கு மற்றும் போக்குவரத்து சம்மந்தமான வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு மணி நேரத்துக்கு வழங்கப்படும் ஆரம்ப சராசரி சம்பளத்தை அந்நிறுவனம் 18 டாலருக்கு மேல் உயர்த்தியுள்ளது.

இது கிட்டத்தட்ட 6 சதவீத உயர்வு என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. கோவிட் தாக்கத்துக்கு பிறகு அமெரிக்காவில் பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், அமேசான் போன்ற பெரிய நிறுவனங்கள் சம்பள உயர்வை அறிவித்து தொழிலாளர்களை ஈர்த்து வருகின்றன.

மற்றுமொரு பெரு நிறுவனமான வால்மார்ட் ஒரு மணி நேரத்துக்கான சராசரி சம்பளத்தை 16.40 டாலராக உயர்த்தியுள்ளது.


Advertisement
அபியாஸ் எனப்படும் அதிவேகமாகச் செல்லக்கூடிய சிறிய ரக விமானம் டிஆர்டிஓ சார்பில் வெற்றிகரமாக பரிசோதனை
இந்தியாவில் மின்சாரக் கார்களுக்கு இறக்குமதி வரியைக் குறைக்க டெஸ்லா கோரிக்கை
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிக்செல் 6 மற்றும் பிக்செல் 6 ப்ரோ செல்போன்களை அறிமுகம் செய்த கூகுள் நிறுவனம்
4000 அடி தூர இலக்கையும் சுட்டுத் தள்ளும் நாய் வடிவ ரோபோ அமெரிக்க ராணுவ வர்த்தக கண்காட்சியில் வெளியீடு
ஃபேஸ்புக்-ன் ஆபத்தான தனிமனிதர்கள் மற்றும் அமைப்புகளின் பட்டியலை வெளியே கசியவிட்ட அமெரிக்க செய்தி நிறுவனம்
90s கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த செல்போன்.. மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் மீண்டும் வெளியிட்டது நோக்கியா..!
லேசார் தொழில்நுட்பத்தில் ஊசியே இல்லாத நவீன வகை சிரீஞ்ச் கண்டுபிடிப்பு
இந்தியாவின் முதலாவது ஆட்டானமஸ் டெக்னாலஜியுடன், பிரிமியம் மிட் சைஸ் SUV MG Astor அறிமுகம்
350 சிசி ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வருகிறது BMW
வீட்டில் இருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு புதிய விதிமுறைகள் விதித்த அமேசான்..!

Advertisement
Posted Oct 23, 2021 in இந்தியா,Big Stories,

குழந்தையின் சாயல் தன்னை போல இல்லை என்பதால் கொன்ற தந்தை... ஏரியில் வீசிய கொடூரம்!

Posted Oct 23, 2021 in தமிழ்நாடு,Big Stories,

சேமியா கம்பெனி காதல்... மாமியார் கையில பெட்ரோல்..! ரத்தம் சிந்திய காதலன்… சினிமாவை மிஞ்சிய சம்பவம்!

Posted Oct 23, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பெற்ற தாய்க்கு தாலி கொடுத்த குழந்தை.. பிரசவத்தால் திருமணம்..! எஸ்கேப் காதலன் சிக்கிய பின்னணி

Posted Oct 23, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பேரனை கொடூரமாக கொலை செய்த விபரீத தாய் கிழவிக்கு வலை..!

Posted Oct 23, 2021 in சினிமா,வீடியோ,Big Stories,

மாநாடு விலகல் எனிமிக்கும் குடைச்சலா ? அண்ணாத்த அட்டாக்..! புலம்பும் தயாரிப்பாளர்


Advertisement