செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

பிரதமரைச் சந்திப்பதற்காக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்

Jul 25, 2021 06:12:44 PM

தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் டெல்லி சென்றுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோரும் டெல்லி செல்கின்றனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் நாளை காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். மேகதாது அணை விவகாரம், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து அவர் பேசவுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரும் கோவையிலிருந்து இரவு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கின்றனர்.

 

 


Advertisement
அடுத்த 5 ஆண்டுகளில் சுங்கச்சாவடிகள் வழியாக கிடைக்கும் ஆண்டு வருவாய் 1.40 லட்சம் கோடி ரூபாயாக உயரும் - அமைச்சர் நிதின் கட்கரி
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
உலக காண்டாமிருக தினம்: 2,500 காண்டாமிருக கொம்புகளை எரிக்க அஸ்ஸாம் அரசு முடிவு
4 மாநிலங்களில் விநாயகர் சிலைகளைக் கரைக்கும் போது நீரில் மூழ்கி 16 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் கல்வி உரிமை மறுக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்களும் பள்ளி செல்ல மறுப்பதாக தகவல்
ராணுவ பயிற்சி விமானம் குடியிருப்பில் விழுந்து விபத்து... 2 பேர் படுகாயம், 3 வீடுகள் சேதம்
4.5 பில்லியன் டாலர் மதிப்பில் அதிவேக ரயில் பாதையைக் கட்டமைக்கிறது எகிப்து
ஒடிசாவில் கொட்டும் கனமழை.. வெள்ளம் தேங்கியதால் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு
தமிழகத்தில் புதிதாக 1,697 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஓடிக்கொண்டிருந்த லாரியில் திடீரென உயர்ந்த ஹைட்ராலிக் டிராலி.. உடைந்து விழுந்த தேவஸ்தான வரவேற்பு வளைவு.. திருப்பதியில் பரபரப்பு

Advertisement
Posted Sep 19, 2021 in இந்தியா,வீடியோ,Big Stories,

5 அழுகிய சடலங்களுடன்... 4 நாட்கள் தவித்த சிறுமி..! ஆத்திரத்தால் அழிந்த குடும்பம்.!

Posted Sep 19, 2021 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

நான் "அவள்" இல்லை "அவன்"..! கொலையில் முடிந்த முறையற்ற காதல்..!

Posted Sep 19, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

குளிப்பதை படமெடுத்து மிரட்டல்... நகை, பணம் பறிப்பு... கம்பி எண்ணும் வக்கிரன்

Posted Sep 19, 2021 in வீடியோ,சென்னை,Big Stories,

சூடுவைத்து சித்ரவதை... 5 வயது சிறுவனை கொன்ற கொடூர பெண்

Posted Sep 19, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அடேய் ரஸ்கிற்கு எல்லாம் ரிஸ்க் எடுக்க முடியாது..! வடக்கன்ஸ் வம்பால் பேக்டரிக்கு பூட்டு


Advertisement