செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

தள்ளாடுவதற்காக தள்ளிச்சாயும் கூட்டம்: மாவட்ட எல்லை பரிதாபங்கள்

Jun 15, 2021 03:20:01 PM

டாஸ்மாக் திறக்கப்படாத மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள மதுக்கடைகளுக்கு படையெடுக்கும் குடிகாரர்கள், 2 கி.மீ தூரம் வரை வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கிச் செல்கின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத நிலையில், அண்டையில் உள்ள திருச்சி மாவட்ட எல்லையில் ஆண்டாபுரம் என்னும் பகுதியில் டாஸ்மாக் கடை திறந்துள்ளது. அங்கு இரு மாவட்ட மது பிரியர்களும் குவிந்து வருகின்றனர். சுமார் 2 கி.மீ. வரை நீண்ட வரிசையில் கடும் வெயிலில் காத்திருந்து மது பாட்டில்களை வாங்கி சென்ன்றனர். இளைஞர்களுக்கு இணையாக தள்ளாடும் வயதிலும் முதியவர்களும் போட்டி போட்டுக்கொண்டு வரிசையில் நின்றனர்.

கரூர் மாவட்டத்தில் மதுபான கடைகள் திறக்கப்படாததால், திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கடைகளுக்கு கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். திண்டுக்கல் மாவட்ட ஆதார் கார்டு மற்றும் அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் மதுபாட்டில்கள் வழங்கப்படும் என அறிவித்தாலும் மதுக்கடைகளில் கூட்டம் தள்ளிச் சாய்கிறது. கொரோனா பற்றிய அச்சம் ஏதுமின்றி முண்டியடித்து, ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளிக் கொண்டு குடிகாரர்கள் வரிசையில் நின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மதுக்கடைகளில் இரண்டாம் நாளாக கூட்டம் காணப்படுகிறது. மதுக்கடைகள் திறக்கப்படாத தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஏராளமான மதுப் பிரியர்கள் இருசக்கர வாகனத்தில் குவிந்தனர். காவல்துறை மூலம் டோக்கன் வழங்கப்பட்டு ஒரு நபருக்கு அதிகபட்சமாக 4 குவாட்டர் பாட்டில் மட்டும் விற்கப்படுகிறது.


Advertisement
எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்றத் திட்டம் - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கும் ; தொழில்நுட்ப கல்வி இயக்ககம்
தமிழ்நாட்டில் மேலும் 1,808 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி : 22 பேர் பலி
நாளை முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் - கல்லூரி கல்வி இயக்குநர் பூரணச்சந்திரன்
பிரதமரைச் சந்திப்பதற்காக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்
கர்நாடகாவில் புதிய முதலமைச்சராக தலித் ஒருவர் நியமனம்.? யார் புதிய முதல்வர் என்பது குறித்து இன்று இறுதி அறிவிப்பு
இந்திய மாலுமிகளுடன் வரும் கப்பல்களுக்கு சீனா அதிகாரப்பூர்வமற்ற தடை? 20 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்
"சார்பட்டா படத்தின் டான்சிங் ரோஸ் தான் ஜெயக்குமார்" -அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிண்டல்
முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது முதல் தகவல் அறிக்கை
ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி..!

Advertisement
Posted Jul 25, 2021 in தமிழ்நாடு,Big Stories,

தற்கொலை நாடகமாடிய மனைவி அச்சத்தில் போலீஸ் ஏட்டு தற்கொலை குடும்பத்தைக் கெடுத்த "குடி"

Posted Jul 25, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மென்பொறியாளருக்கு கொரோனா; 18வது மாடியில் இருந்து குதித்த மனைவி பலி...! குடும்பம் சிதைந்த கொடுமை

Posted Jul 25, 2021 in சினிமா,வீடியோ,Big Stories,

மீனவ வீரர்களின் வரலாற்றை மறைத்தாரா.. அட்டகத்தி ரஞ்சித்? சுழலும் சார்பட்டா சர்ச்சை..!

Posted Jul 25, 2021 in வீடியோ,சென்னை,Big Stories,

11 நிமிடத்திற்குள் சைக்கிளை பிரித்து மாட்டும் பொடியன்...! நான்கரை வயது சாதனை

Posted Jul 25, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

போங்கு... போங்கு... போங்கு; சூதாட்டத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்..! மறுபடியும் சூதே வெல்லும்


Advertisement