செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

விண்ணில் கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட்..! எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழுவதற்கு வாய்ப்பு

May 05, 2021 08:03:03 PM

விண்ணில் கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட் எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவைப் போல் தங்களுக்கென்று சொந்தமான விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கடந்த மாத இறுதியில், லாங் மார்ச் 5-பி (Long March 5B) என்றழைக்கப்படும் 100 அடி உயர ராட்சத ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது.

தொழில்நுட்பக் கோளாறால் கட்டுப்பாட்டை இழந்த ராக்கெட், மணிக்கு 27,600 கிலோமீட்டர் வேகத்தில், 90 நிமிடங்களுக்கு ஒரு முறை பூமியை சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

21 டன் எடையிலான இந்த ராக்கெட், வரும் ஒன்பதாம் தேதி வாக்கில் பல பாகங்களாக உடைந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழ வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


Advertisement
இஸ்ரேலில் டிஜிட்டல் நுட்ப மூக்கு கண்ணாடி அறிமுகம்..!
அமெரிக்காவின் அறிவிப்பால் ஆப்கானிஸ்தானில் அதிகரித்த வன்முறை..!
தாயை இழந்த இந்திய கரடிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான் கிராம மக்கள்
2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால், டெல்டாவில் இருந்தும் பாதுகாப்பு.. இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை விஞ்ஞானிகள் தகவல்
வூகான் ஆய்வகம் வைரசை பரப்பியதாக எழுந்த புகார்.... கொரோனா குறித்து ஆய்வு செய்து வந்த பெண் விஞ்ஞானி மறுப்பு
”தங்களது தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 90 சதவீத பாதுகாப்பை அளிக்கும்” -அமெரிக்க நிறுவனமான நோவாவேக்ஸ் அறிவிப்பு
மூன்றாவது மாடியில் தீவிபத்து.. குழாயில் ஏறிச் சென்று குழந்தைகளை மீட்ட துணிச்சல்காரர்கள்..!
விரைவில் சிறார்களுக்கான நேசல் ஸ்பிரே வடிவிலான கொரோனா தடுப்பு மருந்து
மலேசியாவில் மர்ம தோல் நோயால் ரீஃப் இன சுறாக்கள் பாதிப்பு..!
கால்வாயில் சிக்கி தத்தளித்த குட்டி யானையை, மீட்ட மற்றொரு யானை!

Advertisement
Posted Jun 15, 2021 in தமிழ்நாடு,Big Stories,

"உயிரைப் பறித்த கந்துவட்டி" தெருவில் நிற்கும் குடும்பம்

Posted Jun 15, 2021 in தமிழ்நாடு,Big Stories,

பாபா அத்துமீறலுக்கு "ஆமாம் சாமி" ஆசிரியைகள் மீது போக்சோ பாய்ந்த பின்னணி

Posted Jun 15, 2021 in வீடியோ,செய்திகள்,Big Stories,

வெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆடியோ..!

Posted Jun 15, 2021 in இந்தியா,வீடியோ,Big Stories,

130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்து காக்கி சிங்கம்..! சாமர்த்தியம் காப்பாற்றியது

Posted Jun 15, 2021 in வீடியோ,சென்னை,Big Stories,

காதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..! ரூ 700 கோடி சொத்து இருக்குதாம்..!


Advertisement