செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நாளை முதல் சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்கத் தடை -தெற்கு ரயில்வே அறிவிப்பு

May 05, 2021 10:14:10 PM

கொரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நாளை வியாழக்கிழமை முதல் அமலுக்கு வரும் நிலையில், சென்னை மின்சார ரயில்களில், மக்கள் பயணிக்கத் தடை விதித்து, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், மத்திய, மாநில அரசுகளால் அனுமதிக்கப்பட்ட பணியாளர்கள், தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளபடி, 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், நின்று பயணிக்க அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

ரயில் நிலைய முன்பதிவு மையங்கள், டிக்கெட் கவுன்டர்கள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் மட்டுமே இயங்கும். ரயில் பயணங்களை மேற்கொள்வோர், ஆன்லைனில் முன்பதிவு செய்து பயணிக்குமாறு, தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

முகக்கவசம் அணியாவிட்டால் ரயில் பயண அனுமதி கிடையாது என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது

 


Advertisement
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 13,000க்கும் கீழ் சரிந்தது
சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய அதிமுகவினர் 15 பேர் கட்சியில் இருந்து நீக்கம்: ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு
சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வம்; அதிமுக கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு
"கொரோனா கட்டுப்பாடுகள் மீறப்படுமானால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும்" - முதலமைச்சர் எச்சரிக்கை
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் 14 நாட்களுக்குப் பின் ரத்ததானம் அளிக்கலாம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனியில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்
பாலியல் புகாருக்கு ஆளான சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் விலகல்
10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் தேர்ச்சி என்று மட்டுமே இருக்கும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாய் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் இந்த மாத இறுதி வரை ரேஷன் கடைகளில் வழங்கப்படும் - அமைச்சர் சக்கரபாணி
கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்... டீக்கடைகள், பியூட்டி பார்லர்கள் திறப்பு..!

Advertisement
Posted Jun 14, 2021 in தமிழ்நாடு,Big Stories,

வங்கி ஊழியர் டூ கொலைகாரன்.. கல்லூரி காதலிக்காக கொலை..! மனைவியை கொன்று நாடகம்

Posted Jun 14, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாஃபிங் போட்டோவால் பாய்பிரண்ட் பிளாக் மெயில்.. உயிரை மாய்த்த மாணவி..! பணம் பறிக்கும் கும்பல் அட்டூழியம்

Posted Jun 14, 2021 in வீடியோ,சென்னை,Big Stories,

ஆபாச யூடியூபர் தலைமறைவு.. சேனலை முடக்க நடவடிக்கை..!

Posted Jun 14, 2021 in இந்தியா,வீடியோ,Big Stories,

3 பேரைத் திருமணம் செய்து 'டாடா' காட்டிய கல்யாண ராணி

Posted Jun 13, 2021 in வீடியோ,Big Stories,

"ஆபாச" யூடியூபருக்கு ஆப்பு..! களத்தில் இறங்கும் காவல்துறை


Advertisement