செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

7.20 கோடி பணம் மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகாரில் ஹரிநாடார் கைது

May 05, 2021 06:30:10 PM

7 கோடியே 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில் ஹரிநாடாரை, பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

360 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி, ஒப்பந்தப்பத்திரம் போட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7 கோடியே 20 லட்சம் ரூபாயை தன்னிடம் ஹரி நாடார் வாங்கியதாகவும், கடன் பெற்று தராததால் பணத்தை திருப்பி தருமாறு கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வெங்கட்ரமணி என்பவர் விதான் சவுதா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன்படி நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல், உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கானது பெங்களூர் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்பொழுது ஹரிநாடாரை கைது செய்துள்ளனர். அவருடன் தொடர்புடைய மற்றவர்களையும் போலீசார்
தேடி வருகின்றனர்.


Advertisement
வங்கி ஊழியர் டூ கொலைகாரன்.. கல்லூரி காதலிக்காக கொலை..! மனைவியை கொன்று நாடகம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 13,000க்கும் கீழ் சரிந்தது
தமிழகத்தில் மேலும் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
மாஃபிங் போட்டோவால் பாய்பிரண்ட் பிளாக் மெயில்.. உயிரை மாய்த்த மாணவி..! பணம் பறிக்கும் கும்பல் அட்டூழியம்
"நீட் தேர்வு, மாணவர்களுக்கு பாதிப்பை தரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை" -ஓய்வு பெற்ற நீதிபதி கே. என். ராஜன்
"கொரோனா கட்டுப்பாடுகள் மீறப்படுமானால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும்" - முதலமைச்சர் எச்சரிக்கை
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் 14 நாட்களுக்குப் பின் ரத்ததானம் அளிக்கலாம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
கள்ளக்குறிச்சியில் மகன் இறந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டும் மக்கள்..! சில இடங்களில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்ததால் தள்ளுமுள்ளு
அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனியில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

Advertisement
Posted Jun 14, 2021 in தமிழ்நாடு,Big Stories,

வங்கி ஊழியர் டூ கொலைகாரன்.. கல்லூரி காதலிக்காக கொலை..! மனைவியை கொன்று நாடகம்

Posted Jun 14, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாஃபிங் போட்டோவால் பாய்பிரண்ட் பிளாக் மெயில்.. உயிரை மாய்த்த மாணவி..! பணம் பறிக்கும் கும்பல் அட்டூழியம்

Posted Jun 14, 2021 in வீடியோ,சென்னை,Big Stories,

ஆபாச யூடியூபர் தலைமறைவு.. சேனலை முடக்க நடவடிக்கை..!

Posted Jun 14, 2021 in இந்தியா,வீடியோ,Big Stories,

3 பேரைத் திருமணம் செய்து 'டாடா' காட்டிய கல்யாண ராணி

Posted Jun 13, 2021 in வீடியோ,Big Stories,

"ஆபாச" யூடியூபருக்கு ஆப்பு..! களத்தில் இறங்கும் காவல்துறை


Advertisement