செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு 80 கோடி பயனாளிகளுக்கு இலவசமாக உணவு தானியம் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

May 05, 2021 06:02:06 PM

கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, நாட்டில் 80 கோடி பயனாளிகளுக்கு ரேசன் கடைகள் மூலம் கூடுதலாக இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நபர் ஒருவருக்கு மாதத்திற்கு தலா 5 கிலோ வீதம் மே மற்றும் ஜூன் ஆகிய 2 மாதம் இலவசமாக அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது.

25 ஆயிரத்து 332 கோடி ரூபாய் செலவிடப்படும் இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் பிரதான் மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் கீழ் 3வது முறையாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


Advertisement
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணம், செல்போனுக்காக பெண் கொரோனா நோயாளி கொலை - ஊழியர் கைது..!
சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் இரண்டு பேர் மீது போக்சோ வழக்கு
மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து பா.ம.க. சார்பில் போராட்டம் - ராமதாஸ் அறிவிப்பு
தள்ளாடுவதற்காக தள்ளிச்சாயும் கூட்டம்: மாவட்ட எல்லை பரிதாபங்கள்
வூகான் ஆய்வகம் வைரசை பரப்பியதாக எழுந்த புகார்.... கொரோனா குறித்து ஆய்வு செய்து வந்த பெண் விஞ்ஞானி மறுப்பு
மகாராஷ்டிராவில் கொரோனாவை செயலிழக்க செய்யும் திறன் கொண்ட புதுவகை முக கவசம் தயாரிப்பு
கேரளாவில் காணப்படும் அபூர்வ இனமான பன்றிமூக்குத் தவளை
திருப்பதி மலைப்பாதையில் 20 மின்சாரப் பேருந்துகளை இயக்கத் திட்டம்.
பீகாரில் கால் மற்றும் முதுகு எலும்பு முறிவால் அவதிப்படும் தாய்... மருத்துவமனைக்கு 4 கிலோ மீட்டர் தூரம் முதுகில் சுமந்து செல்லும் மகள்
மேற்கு வங்கத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

Advertisement
Posted Jun 15, 2021 in Big Stories,

வெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆடியோ..!

Posted Jun 15, 2021 in இந்தியா,வீடியோ,Big Stories,

130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்து காக்கி சிங்கம்..! சாமர்த்தியம் காப்பாற்றியது

Posted Jun 15, 2021 in வீடியோ,சென்னை,Big Stories,

காதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..! ரூ 700 கோடி சொத்து இருக்குதாம்..!

Posted Jun 15, 2021 in வீடியோ,சென்னை,Big Stories,

அண்ணாசாலையில் சைக்கிளில் வீலிங், அடங்கவே மாட்றானுங்க..! சர்க்கஸ் சாகச புள்ளீங்கோஸ்

Posted Jun 15, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திறந்தது குடிவாசல் பாட்டில்பிடி வீரர்கள் மதுவுடன் மல்லுக்கட்டு..! போலீசுக்கு புது தலைவலி


Advertisement