செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

கொரோனா தீவிரமாக பரவி வரும் சூழலில், எதிர்ப்பு சக்தியை கொல்ல கூடிய மதுபானங்கள் விற்பனை செய்ய அனுமதிப்பது ஏன்?? -உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

May 05, 2021 04:30:51 PM

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையிலும், மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை கொல்ல கூடிய மதுபானங்கள் விற்பனையை இன்னும் அனுமதிப்பது ஏன் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மதுக்கடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தால் கொரோனா பரவல் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட, உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், புகழேந்தி அமர்வு, வழக்கு குறித்து மத்திய உள்துறை செயலர், தமிழக உள்துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Advertisement
தமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 11,805 பேருக்கு கொரோனா.. 267 பேர் பலி..!
ஹைதராபாத் மற்றும் புனேவில் இருந்து சுமார் 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்தன..
ரூ.2,000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள்.. ரேசன் கடைகளில் விநியோகம்..!
மருத்துவமனைகள் கொரோனா 3ஆவது அலையை எதிர்கொள்ள தயாராக அறிவுறுத்தல்
பிரதமரை சந்திக்க நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை: அரசின் 7 இலக்குகளை எட்டிட ஆட்சியர்களின் ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தல்
பனங்காட்டு படை கட்சி தலைவர் ஹரி மீது குஜராத் தொழிலதிபர் புகார்
2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால், டெல்டாவில் இருந்தும் பாதுகாப்பு.. இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை விஞ்ஞானிகள் தகவல்
வெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆடியோ..!
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யும்

Advertisement
Posted Jun 15, 2021 in செய்திகள்,Big Stories,

வெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆடியோ..!

Posted Jun 15, 2021 in இந்தியா,வீடியோ,Big Stories,

130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்து காக்கி சிங்கம்..! சாமர்த்தியம் காப்பாற்றியது

Posted Jun 15, 2021 in வீடியோ,சென்னை,Big Stories,

காதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..! ரூ 700 கோடி சொத்து இருக்குதாம்..!

Posted Jun 15, 2021 in வீடியோ,சென்னை,Big Stories,

அண்ணாசாலையில் சைக்கிளில் வீலிங், அடங்கவே மாட்றானுங்க..! சர்க்கஸ் சாகச புள்ளீங்கோஸ்

Posted Jun 15, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திறந்தது குடிவாசல் பாட்டில்பிடி வீரர்கள் மதுவுடன் மல்லுக்கட்டு..! போலீசுக்கு புது தலைவலி


Advertisement