செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

RT-PCR சோதனைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்: இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அறிவுறுத்தல்

May 05, 2021 12:40:43 PM

RT-PCR சோதனைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

அதன்படி ஒரு நபருக்கு ரேபிட் ஆன்டிஜன் சோதனையில் தொற்று உறுதியானால் மேற்கொண்டு RT-PCR  சோதனை நடத்த வேண்டியதில்லை என ஐசிஎம்ஆர் பரிந்துரைத்துள்ளது. ஏற்கனவே RT-PCR சோதனையில் தொற்று உறுதியானவர்களுக்கும், 3 நாட்களாக காய்ச்சல் ஏதுமின்றி, 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கும், குணமாகி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்களுக்கும் RT-PCR சோதனை தேவையில்லை என தெரிவித்துள்ளது.

மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்யும் ஆரோக்கியமான நபர்களுக்கு  RT-PCR சோதனை கட்டாயம் என மாநில அரசுகள் கூறினாலும், ஆய்வகங்களின் கூடுதல் பணிச்சுமையை குறைக்கும் நோக்கில் அது தேவையில்லை என ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.


Advertisement
பிரதமரை சந்திக்க நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யும்
தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி..!
முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல்முறையாக 17ந் தேதி பிரதமரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்
தமிழகத்திற்கு மேலும் 1 லட்சத்து 19 ஆயிரம் டோஸ் கோவேக்சின் தடுப்பு மருந்துகள் வருகை
கொரோனா பாதித்து, இணை நோயால் இறந்த பெற்றோரின் குழந்தைகளுக்கும் உதவி செய்வது குறித்து ஆலோசனை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 60 ஆயிரமாகக் குறைந்தது
பாலியல் புகாரில் சிக்கியுள்ள சிவசங்கர்பாபா தலைமறைவு - டேராடூன் விரைந்தது சிபிசிஐடி
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Advertisement
Posted Jun 15, 2021 in Big Stories,

வெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆடியோ..!

Posted Jun 15, 2021 in இந்தியா,வீடியோ,Big Stories,

130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்து காக்கி சிங்கம்..! சாமர்த்தியம் காப்பாற்றியது

Posted Jun 15, 2021 in வீடியோ,சென்னை,Big Stories,

காதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..! ரூ 700 கோடி சொத்து இருக்குதாம்..!

Posted Jun 15, 2021 in வீடியோ,சென்னை,Big Stories,

அண்ணாசாலையில் சைக்கிளில் வீலிங், அடங்கவே மாட்றானுங்க..! சர்க்கஸ் சாகச புள்ளீங்கோஸ்

Posted Jun 15, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திறந்தது குடிவாசல் பாட்டில்பிடி வீரர்கள் மதுவுடன் மல்லுக்கட்டு..! போலீசுக்கு புது தலைவலி


Advertisement