செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
Big Stories

ஆட்சியமைக்கும் திமுக... வாழ்த்து மழையில் மு.க.ஸ்டாலின்..!

May 04, 2021 01:29:54 PM

மிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அறுதி பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைக்கவுள்ள நிலையில், முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் மு.க.ஸ்டாலினை பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றியை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில், சென்னை அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 எம்.எல்.ஏ.க்களும் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து, திமுக கூட்டணியில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து கூறினார்.

இதேபோன்று, அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சி தலைவர் கதிரவன், மலையாள நடிகர் ஜெயராமன் மற்றும் சென்னையை சேர்ந்த திருநங்கைகள் ஆகியோரும் முதலமைச்சராக பதவியேற்கும் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக, ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையிலுள்ள வீட்டில் மு.க.ஸ்டாலினை சந்தித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement
வெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆடியோ..!
130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்து காக்கி சிங்கம்..! சாமர்த்தியம் காப்பாற்றியது
காதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..! ரூ 700 கோடி சொத்து இருக்குதாம்..!
அண்ணாசாலையில் சைக்கிளில் வீலிங், அடங்கவே மாட்றானுங்க..! சர்க்கஸ் சாகச புள்ளீங்கோஸ்
திறந்தது குடிவாசல் பாட்டில்பிடி வீரர்கள் மதுவுடன் மல்லுக்கட்டு..! போலீசுக்கு புது தலைவலி
வங்கி ஊழியர் டூ கொலைகாரன்.. கல்லூரி காதலிக்காக கொலை..! மனைவியை கொன்று நாடகம்
மாஃபிங் போட்டோவால் பாய்பிரண்ட் பிளாக் மெயில்.. உயிரை மாய்த்த மாணவி..! பணம் பறிக்கும் கும்பல் அட்டூழியம்
ஆபாச யூடியூபர் தலைமறைவு.. சேனலை முடக்க நடவடிக்கை..!
3 பேரைத் திருமணம் செய்து 'டாடா' காட்டிய கல்யாண ராணி
"ஆபாச" யூடியூபருக்கு ஆப்பு..! களத்தில் இறங்கும் காவல்துறை

Advertisement
Posted Jun 15, 2021 in செய்திகள்,Big Stories,

வெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆடியோ..!

Posted Jun 15, 2021 in இந்தியா,வீடியோ,Big Stories,

130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்து காக்கி சிங்கம்..! சாமர்த்தியம் காப்பாற்றியது

Posted Jun 15, 2021 in வீடியோ,சென்னை,Big Stories,

காதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..! ரூ 700 கோடி சொத்து இருக்குதாம்..!

Posted Jun 15, 2021 in வீடியோ,சென்னை,Big Stories,

அண்ணாசாலையில் சைக்கிளில் வீலிங், அடங்கவே மாட்றானுங்க..! சர்க்கஸ் சாகச புள்ளீங்கோஸ்

Posted Jun 15, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திறந்தது குடிவாசல் பாட்டில்பிடி வீரர்கள் மதுவுடன் மல்லுக்கட்டு..! போலீசுக்கு புது தலைவலி

Advertisement