செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சுற்றுச்சூழல்

சர்வதேச பூமி தினத்தையொட்டி சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள் !

Apr 22, 2021 01:14:23 PM

சர்வதேச பூமி தினத்தையொட்டி, சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.

பூமி எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகளான வெப்ப மயமாதல், காடு அழிப்பு, காலநிலை மாற்றம்  உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 ஆம் தேதி பூமி தினம் அனுசரிக்கப்படுகிறது.

’நம் பூமியை மீட்டெடுப்போம்’ என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டு கொண்டாடப்படும் பூமி தினத்தையொட்டி, கூகுள் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அனைவரும் மரம் நடவேண்டும் என்றும், மரம் நடுவதை அடுத்துவரும் சந்ததியினருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் கூகுள் வலியுறுத்தியுள்ளது. 


Advertisement
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கடும் பனிமூட்டம்..!
வியாழனின் நிலவான யூரோப்பாவில் கடல் கண்டுபிடிப்பு... யூரோப்பா மேற்பரப்பில் எடுத்த படத்தை வெளியிட்ட நாசா
சூரியனில் ஏற்பட்ட வெடிப்பில் சிதறிய காந்த துகள்கள் பூமியைத் தாக்கும் - நிபுணர்கள் எச்சரிக்கை...!
சுற்றுச்சூழலின் பெயரால் திட்டங்கள் முடங்கக்கூடாது பிரதமர் மோடி அறிவுறுத்தல்
பஞ்சாப்புக்கு ரூ.2,000 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.
பிரபஞ்சத்தில் காஸ்மிக் கதிர்களால் நடனமாடும் கருந்துளைகள்.!
நீர்மின் திட்டங்களால் பாதிக்கும் மேற்பட்ட ஜாகுவார்கள் அழிந்துள்ளதாக தகவல்
காவிரியில் 65 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து நீடிப்பு.. அருவிகளிலும் ஆற்றிலும் குளிக்கத் தடை..!
உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் 14 சதவீத பவளப்பாறைகள் அழிவு...!
தமிழகம் முழுவதும் 16,250 ஹெக்டேர் அளவிற்கு வனம் ஆக்கிரமிப்பில் உள்ளது - தமிழக அரசு

Advertisement
Posted Mar 23, 2023 in சென்னை,Big Stories,

30 ஆண்டு குப்பைமேடு... பூங்காவாகப் போகிறதாம் சென்னை மாநகராட்சி ஜரூர்..!

Posted Mar 23, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருட்டு வழக்கில் சிக்கிய மனைவியை ஆசிட் வீசி கொல்ல முயற்சி... நீதிமன்ற வளாகத்தில் கணவனுக்கு தர்ம அடி..!

Posted Mar 23, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காதலித்து கைவிட்ட இளம் இராணுவ வீரர்.. இறந்த குழந்தையுடன் தவித்த பெண்..! மற்றொரு காதலியை விட்டு மிரட்டிய கொடுமை

Posted Mar 23, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

ஐஸ்வர்யாவின் பினாமி நான்... போலீஸை அதிர வைத்த ஈஸ்வரி.. தனுஷ் குடும்பத்தின் ‘டக்’ இது தான்..! கணக்கு வழக்கில்லாமல் கொட்டிக்கிடந்த ஐஸ்வர்யம்

Posted Mar 23, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அண்ணாமலையார் கோவிலில் வெட்டுக் கத்தியுடன் புகுந்து கருப்புச்சட்டை இளைஞர் அட்டகாசம்.. காதலியிடம் கெத்துக்காட்ட ரகளை..!


Advertisement