செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சுற்றுச்சூழல்

முதலை குட்டியை வாலை பிடித்து இழுத்து துன்புறுத்திய இளைஞர் ... முக்கொம்பு காவிரி ஆற்றில் சம்பவம் !

Feb 07, 2021 01:07:33 PM

வீட்டு விலங்குகள், வன விலங்குகளை துன்புறுத்துவோருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து ஒரு நாள் கூட ஆகவில்லை. அதற்குள், முக்கொம்பு பகுதியில் முதலை குட்டி ஒன்றின் வாலை பிடித்து இளைஞர் துன்புறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

நாய் , பூனைகள் , யானைகள், குரங்குகளை துன்புறுத்துவதோடு மனிதர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை. தற்போது, ஆக்ரோஷம் நிறைந்த முதலைகளையும் மனிதர்கள் துன்புறுத்த தொடங்கியுள்ளனர். திருச்சி மாவட்டம் முக்கொம்புக்கு சுற்றுலா வருபவர்கள் காவிரி ஆற்றில் குளிப்பது வழக்கம். சில தினங்களுக்கு முன்பு இளைஞர்கள் சிலர் அங்கு வந்து குளித்துள்ளனர். அப்போது, முதலைக் குட்டி ஒன்று அங்கே வந்துள்ளது. இதைப் பார்த்த இளைஞர் ஒருவர், முதலைக்குட்டியின் வாலை பிடித்து இழுத்து அதை தர தரைவென்று இழுத்து சென்றார். மற்றோரு, இளைஞர் முதலையை இழுத்து செல்வதை வீடியோ படம் எடுத்துள்ளார்.

பின்னர், அந்த வீடியோவை சமூகவலைத் தளத்திலும் வெளியிட்டுள்ளனர். தற்போது, இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த வனத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மான், முயல், காட்டுப்பன்றி வரிசையில் தற்போது முதலை வேட்டையும் நடைபெற்றிருக்கலாம் என்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். முதலையை அந்த இளைஞர்கள் மீண்டும் தண்ணீரில் விட்டனரா அல்லது சமைத்து சாப்பிட்டனரா என்றும் விசாரணை நடத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சேலம் அருகே வீட்டுக்குள் புகுந்த சாரைப்பாம்பை வெட்டி சமைத்து சாப்பிட்ட சம்பவமும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
பிரபஞ்சத்தில் காஸ்மிக் கதிர்களால் நடனமாடும் கருந்துளைகள்.!
நீர்மின் திட்டங்களால் பாதிக்கும் மேற்பட்ட ஜாகுவார்கள் அழிந்துள்ளதாக தகவல்
காவிரியில் 65 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து நீடிப்பு.. அருவிகளிலும் ஆற்றிலும் குளிக்கத் தடை..!
உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் 14 சதவீத பவளப்பாறைகள் அழிவு...!
தமிழகம் முழுவதும் 16,250 ஹெக்டேர் அளவிற்கு வனம் ஆக்கிரமிப்பில் உள்ளது - தமிழக அரசு
சுமார் 17 மாதங்கள் பயணம் செய்து வேறொரு வாழ்விடத்தை அடைந்த யானைக் கூட்டம்
தமிழ்நாட்டில் பரவலாக மழைப்பதிவு.! கன முதல் மிக கனமழைக்கும் வாய்ப்பு.!
கொடைக்கானலில் நடு வீதியில் நடந்த சம்பவம்... திருந்துவார்களா மக்கள்?
ஊரடங்கில் தவிப்போருக்கு உதவும் வகையில் ஓர் உன்னத முயற்சி... எழுச்சியின் நன்னயம்!
சர்வதேச பூமி தினத்தையொட்டி சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள் !

Advertisement
Posted Aug 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

500 சவரன் நகையும் குடிச்சி தீர்த்துட்டேன்.. மாடல் அழகி பகீர்..! கார்கள் - ஒரு டுகாட்டி பைக் ஸ்வாகா.!

Posted Aug 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பாலியல் அத்துமீறல், மிர்ச்சி பாபாவும், பாதிரியாரும் கைது..! அடங்கவே மாட்டானுங்களா ?

Posted Aug 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கட்டிலுக்கு அடியில் கேமராவை திருப்பு.. வீடியோ கால் வில்லங்கம்.. குற்றமற்றவளாக உயிரை மாய்த்த பெண்..!

Posted Aug 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஸ்கூட்டருடன் ஆற்றுக்குள் தூக்கி வீசப்பட்ட ஆசிரியை..! பாய்ந்து காப்பாற்றிய காவலர்..!

Posted Aug 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொஞ்சம் அழகா இருந்தா அப்படியே கிட்னாவா..? சிறுமியை தூக்கிய தம்பதி..!


Advertisement