205
கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையின் 36-வது கொண்டை ஊசி வளைவில் மரம் சாய்ந்...

2349
சேலம் அருகே எட்டுவழிச்சாலை பணிகள் நடைபெறும் பகுதிக்கு அனுமதி பெறாமல் சென்ற சீமான் உள்ளிட்ட 11 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் கூமாங்காடு கிராமத்திற்கு தனது கட்சி நிர்வாகிகள...

1052
கார் திருடு போய்விட்டால் காப்பீட்டுத் தொகையைப் பெற உரிமையாளர்கள் இரண்டு ஒரிஜினல் சாவிகளை சமர்ப்பிக்க வேண்டும் என இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. ஐஆர்டிஏ (IRDA) எனப்...

253
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக ஒருநாள் தொடரை இழந்துள்ளது. 2016ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை இருதரப்பு ஒரு நாள் தொடரில் 9 முறை இந்தியா தொடர்ச்சியாக வென்றிருந்தது. 10 ஆவத...

1551
உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் உள்ள சவுத்ரி சரண்சிங் பல்கலைக்கழகம் மாணவியர் துணிகளால் முகத்தை மறைப்பதற்குத் தடை விதித்துள்ளது. மீரட் சவுத்ரி சரண்சிங் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியர் அல்லாத வெளி...

2161
மேட்டூர் அணையில் இருந்து நாளை பாசனத்துக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறக்க உள்ள நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி அணையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேட்டூர் அணைக்கு நொ...

335
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், இரு அவைகளும் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன...