80 நாட்களில் உலகைச் சுற்றிய சைக்கிள் வீரர்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தடகள வீரர் சைக்கிள் மூலம் உலகைச் சுற்றும் சாதனையை நிறைவேற்றும் தருவாயில் உள்ளார். ((Briton Mark Beaumont)) பிரிட்டன் மார்க் பியூமன் எனும் அந்த நபர் கடந்த 2008 ஆம் ஆண்டு 194 நாட்களில் உலகைச் சுற்றி சாதனை படைத்தார்.

தற்போது நாளொன்றுக்கு 16 மணி நேரம் சைக்கிளில் பயணிக்கத் திட்டமிட்டுள்ள அவர், 29 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை நாளை மறுநாள் நிறைவேற்ற உள்ளார். போலந்து, ரஷ்யா, மங்கோலியா, சீனா, கனடா ஆகிய பகுதிகளைக் கடந்து 80 நாட்களில் உலகை சுற்றியவர் என்ற சாதனையை பாரிசில் நிறைவேற்ற உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *