Advertisement

வைரமுத்து வருத்தம் தெரிவித்த பிறகும் ஏன் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்?- இயக்குனர் பாரதி ராஜா

வைரமுத்துவுக்கு ஆதரவாக இயக்குனர் பாரதி ராஜா பேச்சு

வைரமுத்து நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.10 கோடி என முன்னாள் அமைச்சர் அறிவிக்கிறார்

வைரமுத்து நாக்கிற்கு விலை வைத்த முன்னாள் அமைச்சரை கைது செய்ய வேண்டும்

வைரமுத்துவை இனி யாராவது வசை பாடி பாருங்கள், கைவைத்து பாருங்கள்

வைரமுத்து வருத்தம் தெரிவித்த பிறகும் ஏன் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்?

பிள்ளையார் என்பவர் இறக்குமதி செய்யப்பட்ட கடவுள்

One Response to வைரமுத்து வருத்தம் தெரிவித்த பிறகும் ஏன் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்?- இயக்குனர் பாரதி ராஜா

  1. Babu சொல்கிறார்:

    Velikku Onon satchiya. Yar edhai vendumanalum pesivittu Mannippu kooda ketkamal varutham therivikalama? Ellorum appadi seivoma? Padithavargaluku idhudhan azhaga?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன