வேகமாகச் சென்ற பள்ளி வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து

குஜராத் மாநிலம் வதோதராவில் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் ஒன்று அதிவேகமாக சென்றதால் சாலையில் கவிழும் கண்காணிப்பு கேமிரா காட்சி வெளியாகி உள்ளது.

இந்த விபத்தில் வேனில் பயணித்த 8 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன