Advertisement
Advertisement

விண்வெளி வீரர்கள் தங்கள் கொண்டாட்டங்களை வீடியோ எடுத்து அனுப்பியுள்ளனர்

விண்வெளி ஆய்வு நிலையத்தில் விண் ஆய்வாளர்கள் நாசா தொலைக்காட்சி நேயர்களுக்கு தங்கள் கொண்டாட்டங்களை வீடியோ எடுத்து அனுப்பியுள்ளனர். தங்கள் உணவுப்பழக்கத்தை படம் பிடித்துக் காட்டியுள்ளனர்.

ஒரு கத்தி கூட பயன்படுத்தாமல் துருக்கி சாப்பாடு முதல் உருளைக்கிழங்கு மசியல், கார்ன் பிரட், போன்ற பல்வேறு உணவுப் பொருட்களை சீல் வைத்து பாக்கிங் செய்யப்பட்ட உறைகளில் வைத்து அவர்கள் உண்கின்றனர். இந்த உணவைத் தயாரித்து அளித்த தங்கள் குடும்பத்தினருக்கு அவர்கள் நன்றியை வெளிப்படுத்தினர்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன