வருமான வரிச்சோதனைக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பில்லை – மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையானது தன் வினை தன்னைச் சுடும் என்கிற பழமொழிக்கு எடுத்துக்காட்டு என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருமான வரித்துறை என்பது தனி அதிகாரம் பெற்ற அமைப்பு என்றும் அதை மத்திய அரசு இயக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன