Advertisement

வட மாநிலங்களில் புகழ்பெற்ற நாக் நதையா கொண்டாட்டம்

வட மாநிலங்களில் புகழ்பெற்ற நாக் நதையா விழாவில், திரளானோர் பங்கேற்று பரவசத்துடன் வழிபட்டனர். திருமாலின் கிருஷ்ணாவதாரத்தில் ஐந்து தலை நாகத்தின் மீது நடமாடிய புராண நிகழ்வு இந்த தினத்தின் சிறப்பாகும். நாக் நதையா என்ற பெயரில் கொண்டாடப்படும் இந்த விழாவை முன்னிட்டு, வாரணாசியில் கங்கைக் கரையில் திரளான பக்தர்கள் திரண்டிருந்தனர். இதில் கிருஷ்ணர் வேடமணிந்த சிறுவன் ஒருவன், படமெடுத்து ஆடும் ஐந்து தலை நாகத்தின் மீது கங்கை நதியில் வலம் வரும் வந்ததை படித்துறையில் குவிந்திருந்த பக்தர்கள் ரசித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன