Advertisement

ரிங் மாஸ்டர் கட்டளைக்கேற்ப அடிபணிந்த சிங்கம், புலிகளின் செயல்களால் பார்வையாளர்கள் பரவசம்

ரஷ்யாவில் நடைபெற்ற சர்க்கஸ் ஒன்றில் ரிங் மாஸ்டர் ஒருவர் ஒரே நேரத்தில் 10க்கும் மேற்பட்ட புலிகள் மற்றும் சிங்கங்களை கட்டுப்படுத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் சர்க்கஸ் நிகழ்ச்சியில் அதன் ரிங் மாஸ்டர் சொல்லுக்கு ஏற்ப நடந்து கொண்டது பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது. புலி மற்றும் சிங்கம் இணைந்து உருளைகளை உருட்டியும், இரண்டு கால்களால் தத்தி தத்தி நடந்து சென்றதும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன