Advertisement

ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

ரஜினி ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி தொடங்கியது

ராகவேந்திரா திருமண மண்டபத்தில் குவிந்த ரசிகர்கள்

சோதனைக்கு பின்னரே ரசிகர்கள் உள்ளே அனுமதி

5 மாவட்ட ரசிகர்களை இன்று சந்திக்கிறார் ரஜினி

தயாரிப்பாளர் கலைஞானம்:

ரசிகர்களுடன் ரஜினி சந்திப்பு

ரஜினி ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி தொடங்கியது

நிகழ்ச்சியின் தொடக்கமாக ஒக்கி புயலால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

ரஜினியை பைரவி படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய கலைஞானம் பேச்சு

மேடையில் ரஜினியுடன் இயக்குநர் மகேந்திரன், தயாரிப்பாளர் கலைஞானம் உள்ளனர்

ரஜினியை சந்திக்க 1000 ரசிகர்கள் ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்துள்ளனர்

5 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை இன்று சந்திக்கிறார் ரஜினிகாந்த்

ஆயுள் உள்ளவரை ரஜினி சூப்பர் ஸ்டாராகவே இருப்பார்- கலைஞானம்

நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் சுக்கிரன் குடியிருக்கிறார்- கலைஞானம்

ரஜினி ரசிகர்களிடம் இயக்குநர் மகேந்திரன் உரையாற்றுகிறார்

யாரும் வருத்தப்படுவதை ரஜினி எப்போதும் விரும்ப மாட்டார்- மகேந்திரன்

யாருக்கும் தெரியாமல் எவ்வளவோ பேருக்கு ரஜினி உதவி செய்திருக்கிறார் – மகேந்திரன்

ரஜினி நடித்த முள்ளும் மலரும் திரைப்படத்தை இயக்கியவர் மகேந்திரன்

ரஜினியிடம் நிதானம் இருப்பதால் சாதனை படைக்கிறார்- மகேந்திரன்

நிதானம் இருப்பவர்கள்தான் வாழ்வில் சாதனை படைத்துள்ளனர்- மகேந்திரன்

சுமார் 42 ஆண்டுகளாக ரஜினி நிதானமாக செயல்பட்டு வருகிறார் – மகேந்திரன்

ரஜினிக்கு உயர்ந்த உள்ளம் இருக்கிறது – இயக்குனர் மகேந்திரன்

ரஜினி கருப்பாக இருப்பதாக கூறி தயாரிப்பாளர்கள் நிராகரித்தனர் – இயக்குனர் மகேந்திரன்

சினிமாவில் நிதானமாக இருந்த காரணத்தினால் ரஜினி உயர்ந்த இடத்தில் இருக்கிறார் – மகேந்திரன்

முள்ளும் மலரும் படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது – மகேந்திரன்

மோடி பிரதமராக வர வேண்டும் என்று முதலில் கூறியவர் பத்திரிகையாளர் சோ – மகேந்திரன்

அரசியலுக்கு வர முழுத்தகுதி உள்ள நபர் ரஜினி என்று சோ கூறியுள்ளார் – மகேந்திரன்

ரஜினியை மிக ஆழமாக புரிந்து கொண்டவர்கள் மிகச்சிலர் மட்டுமே – மகேந்திரன்

ஒன்று இரண்டு வெற்றியை பெற்றவர்கள் தலை கால் தெரியாமல் திரிகிறார்கள் – மகேந்திரன்

ரஜினியின் எளிமை உண்மையானது – மகேந்திரன்

ஒரு சிலர் எளிமையாக இருப்பது போல் நடிப்பார்கள் – மகேந்திரன்

ரஜினி சிலரிடம் மட்டுமே யோசனை கேட்பார் என்று சோ கூறியுள்ளார் – மகேந்திரன்

ரஜினி பத்திரிகையாளர் சோவிடம் மட்டுமே யோசனை கேட்பது இல்லை – மகேந்திரன்

யோசனைகள் கேட்டாலும் இறுதி முடிவு எடுப்பது ரஜினி தான் – மகேந்திரன்

ரஜினி எடுக்க கூடிய முடிவு மிகவும் தெளிவானதாக இருக்கும் – மகேந்திரன்

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை உலகம் முழுவதும் உள்ள மக்கள் எதிர்பார்க்கிறார்கள் – மகேந்திரன்

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் வந்துள்ளனர் – மகேந்திரன்

மேடையில் அரசியல் பேச வேண்டாம் என்று ரஜினி என்னிடம் கேட்டார் – மகேந்திரன்

மேடைக்கு வந்த பிறகு என்னை விருப்பபடி பேசுமாறு ரஜினி கூறினார் – மகேந்திரன்

ரஜினியிடம் மக்களை ஈர்க்கும் சக்தி இருக்கிறது – இயக்குனர் மகேந்திரன்

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை ஈர்க்கும் சக்தி ரஜினிக்கு உண்டு – இயக்குனர் மகேந்திரன்

மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்கிற எண்ணம் ரஜினிக்கு இருக்கிறது – மகேந்திரன்

ரஜினி குறித்து பத்திரிகையாளர் சோ பேசியதை சுட்டிக்காட்டி மகேந்திரன் பேச்சு

ஒரு தலைவருக்கு உண்டான அனைத்து தகுதிகளும் ரஜினிக்கு இருப்பதாக சோ கூறியுள்ளார் – மகேந்திரன்

தமிழகத்தில் தற்போது தலைவர் என்று யாருமே இல்லை – மகேந்திரன்

ரஜினி சிலரை மன்னிப்பார், சிலரை மன்னிக்கமாட்டார் – மகேந்திரன்

ரஜினி அநீதி செய்யமாட்டார், அதர்மம் செய்யமாட்டார் – மகேந்திரன்

ரசிகர்களும் நிதானமாக காத்திருக்க வேண்டும் – இயக்குனர் மகேந்திரன்

••••••••••

ரஜினிகாந்த் உரை

ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் உரை

காலா படப்பிடிப்பு காரணமாக ரசிகர்கள் சந்திப்பு தாமதமானது

ரசிகர்களை சந்திக்கும் நல்ல நேரம் தற்போது வந்துள்ளது

ரசிகர்களை மீண்டும் சந்தித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி

ரசிகர்களை சந்திக்கும் போது எனக்கு புத்துணர்வு கிடைக்கிறது

கதாநாயகன் ஆக வேண்டும் என்று நான் சினிமாவுக்கு வரவில்லை

கதாநாயகன் ஆக வேண்டும் என்று நான் கனவு கூட கண்டதில்லை

தயாரிப்பாளர் கலைஞானம் கதாநாயகனாக நடிக்குமாறு என்னை அணுகினார்

பைரவி படத்தில் கதாநாயகனாக நடிக்குமாறு தயாரிப்பாளர் கலைஞானம் என்னை அணுகிய போது திருப்பி அனுப்பினேன்

பைரவி படத்தில் கதாநாயகனாக நடிக்க விருப்பம் இல்லாத காரணத்தினால் கூடுதல் சம்பளம் கேட்டேன்

கூடுதல் சம்பளம் கேட்டும் என்னை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தார் கலைஞானம்

நான் மிகப்பெரிய கதாநாயகனாக மாறிய பிறகு கலைஞானம் என்னிடம் கால்ஷீட் கேட்டதே இல்லை

ரஜினி ஸ்டைல் என்பதை உருவாக்கியது இயக்குனர் மகேந்திரன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன