மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம்: ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலாவில் 11 சென்டிமீட்டரும், வால்பாறையில் 9 சென்டிமீட்டரும்,அப்பர் பாவானியில் 8 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!