மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு 4,000 கன அடியாக குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு 4ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. காவிரி மகா புஷ்கரணி விழாவை முன்னிட்டு அணையில் இருந்து கடந்த 12ந் தேதியில் இருந்து 10ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையில் தற்போது நீர் மட்டம் 75அடியை தாண்டிய நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன