மீராகுமாருக்கு ஆதரவு கோரினார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

குடியரசுத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, திமுக எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் வைசாலி தெருவில் அமைந்துள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்றது. பின்னர் திமுக அலுவலகம் சென்ற அவர், மீராகுமாருக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!