Advertisement

பேருந்துக் கட்டண உயர்வு குறித்து பல்வேறு கட்சியினர் கருத்து

நாள் ஒன்றுக்கு12 கோடி ரூபாய் நிதிச்சுமை ஏற்படுவதால்தான் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பேருந்துக் கட்டண உயர்வு குறித்து பல்வேறு கட்சியினர்  கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன